செய்திகள் :

'குறைந்ததே' பவுனுக்கு ரூ.920 குறைவு; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

post image
தங்கம்
தங்கம்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.115 ஆகவும், பவுனுக்கு ரூ.920 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.

தங்கம்
தங்கம்

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.15,660 ஆகும்.

தங்கம்
தங்கம்

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,25,280 ஆகும்.

வெள்ளி
வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.315 -க்கு விற்பனை ஆகி வருகிறது.

தங்கத்தில் முதலீடு செய்திருக்கிறீர்களா? அது ஒரு 'மோசமான' முதலீடு: Warren Buffet - ஏன்? | Gold

தங்கத்தின் மீது இந்திய மக்களுக்கு எப்போதும் தனி மோகம் உண்டு.தங்கத்தை முதலீடாகவும், ஆத்திர அவசர நேரங்களில் அடமானம் வைக்க ஆபத்பாந்தவனாகவும் பார்க்கின்றனர்.ஆனால், தங்கம் ஒரு மோசமான முதலீடு என்கிறார் முதல... மேலும் பார்க்க

மீண்டும் ஏறுமுகம்? ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,400 உயர்வு - இன்றைய தங்கம் விலை என்ன?|Gold Rate

தங்கம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 ஆகவும், பவுனுக்கு ரூ.2,400 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது.'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - வெள்ளி 'இந்த' விலையை தாண்டினால் '... மேலும் பார்க்க

'சின்ன சறுக்கலில்' தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 ஆகவும், பவுனுக்கு ரூ.160 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. தங்கம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,900 ஆகும்.தங்கம்இன்று ஒரு பவுன் ... மேலும் பார்க்க

Gold Rate: 'கொஞ்சூண்டு' உயர்ந்த தங்கம்; இன்றைய‌ தங்க விலை நிலவரம் என்ன?

தங்கம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30-வும், பவுனுக்கு ரூ.240-வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.தங்கம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,890 ஆகும்.தங்கம் இன்... மேலும் பார்க்க

Gold Rate: 'இனி அதிரடி தானோ?' - மீண்டும் ஏற்றத்தில் தங்க விலை; இன்றைய தங்க விலை என்ன?

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.180-வும், பவுனுக்கு ரூ.1,440-வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை பவுனுக்கு ரூ.1.18 லட்சத்தை... மேலும் பார்க்க

'நோட்‌ பண்ணுங்கப்பா' - மீண்டும் ஒரு‌ ரவுண்டிற்கு காத்திருக்கும் தங்கம் விலை? தாறுமாறு ஏற்றமா?| Gold

ஜனவரி மாதத்தில் (2026) பவுனுக்கு ரூ.1.34 லட்சம் வரை சென்ற தங்கம் விலை, இப்போது ரூ.1.17 லட்சத்திற்கு கீழிறங்கி விற்பனையாகி வருகிறது.ஆனால், இனி தங்கம் விலை ஏறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சில காரணங்... மேலும் பார்க்க