அதானி குழுமத்துக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல்!
சிறப்பு அலங்காரத்தில் சொா்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நயினாரகரம் அருள்மிகு வெங்கடாசலபதி பெருமாள். முன்னதாக காலையில் சொா்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.