செய்திகள் :

சென்னையில் வானிலை ரேடார் செயல்படவில்லை? வானிலையைக் கணிப்பதில் சிக்கல்

post image

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது.

சென்னை வானிலை மையத்திலிருந்துதான் தமிழ்நாடு முழுவதும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கும் வானிலை அப்டேட் செல்கிறது.

தமிழ்நாடு முழுவதும் வருகிற 29-ம் தேதி வரை மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

Rain Alert - மழை
Rain Alert - மழை

இந்த நேரத்தில், சென்னையில் வானிலையைக் கண்காணிக்கும் ரேடார் கருவி செயல்படவில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

இதற்குத் தொழில்நுட்பக் கோளாறு காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்தப் பிரச்னையால் நிகழ்நேர வானிலை நிலவரத்தைக் கணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Rain Alert: தமிழகத்தில் இன்று மழை எச்சரிக்கை; 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; உங்க ஊரில்?

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது.சென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டின்படி...இன்று (அக்டோபர் 25) மதியம் 1 மணி வரை...கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, தேனி, தூ... மேலும் பார்க்க

Burliyar landslide: முழுவதுமாக மண்ணில் புதைந்த அரசுப் பேருந்து; இடைவிடாது போராடி மீட்பு! | Photos

பர்லியார் மண் சரிவு மீட்பு பணிகள் பர்லியார் மண் சரிவு மீட்பு பணிகள் பர்லியார் மண் சரிவு மீட்பு பணிகள் பர்லியார் மண் சரிவு மீட்பு பணிகள் பர்லியார் மண் சரிவு மீட்பு பணிகள் பர்லியார் மண் சரிவு மீட்பு பணி... மேலும் பார்க்க

ஊட்டி கனமழை: 'போக்குவரத்து நிறுத்தம், 24*7 கட்டுப்பாட்டு மையம்' - மாவட்ட நிர்வாகம் அவசர அறிவிப்புகள்

நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக ஊட்டி, குன்னூர் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கடுமையான ... மேலும் பார்க்க

Extremely Heavy Rain: ஒரே இரவில் கொட்டித் தீர்த்த மழை - உருக்குலைந்த குன்னூர் மலைப்பாதை!

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று மாலை முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பொழியத் தொடங்கியுள்ளது. குறிப்பாக குன்னூர், கோத்தகிரி, ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிக... மேலும் பார்க்க

Rain Alert: 'குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது' தமிழ்நாட்டில் 27-ம் தேதி வரை கனமழை!

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது.தற்போது இந்திய வானிலை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு குறித்த வானிலை அப்டேட்...தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்த... மேலும் பார்க்க

அர்னாப் புயல் வருகிறது? `வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி' - மழை தீவிரமாகும் வாய்ப்பு! | Live

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிதமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 15-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் த... மேலும் பார்க்க