செய்திகள் :

திருப்பரங்குன்றம்: "உலகம் முழுவதும் பிரபலமடைந்துவிட்டது தவெக அரசு" – தமிழிசை சௌந்தரராஜன்

post image

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை எதிர்த்துத் தடுக்க முயன்றதால், இன்று தீபம் ஏற்றுவதை உலகமே பார்க்கப்போகிறது என்று தவெக அரசை விமர்சித்து பேசியிருக்கிறார் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "ஆட்சி அமைத்து ஆறு மாதத்திற்குள் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கைது, உச்ச நீதிமன்றத்தால் கடுமையான கண்டனம், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படாத ஒரு சூழ்நிலை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது தவெக அரசு.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

நேற்றைய தினம் இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுவதும் பிரபலமடைந்துவிட்டது தவெக அரசு. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை எதிர்த்துத் தடுக்க முயன்றதால், இன்று தீபம் ஏற்றுவதை உலகமே பார்க்கப்போகிறது. முருகனின் அருள் பெரியது. இதனைத் தடுக்க நினைத்த ஆட்சியின் அதிகாரம் நிச்சயம் கண்டனத்திற்குரியது.

தீபம் ஏற்றுவதற்கு சிறுபான்மையினரின் ஆதரவும் இருக்கத்தான் செய்கிறது. சு. வெங்கடேசன் போன்ற எம்பிக்கள் நீங்கள் தர்கா இருக்கிறதால் தான் அங்கு தீபம் ஏற்ற சொல்கிறீர்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அப்படி இல்லை. மதப்பிரிவினையை உண்டாக்குவது திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தவெகத் தான். நேற்றில் இருந்து ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Delimitation: "உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.!" - ஆதரவு குறித்து ஸ்டாலின்

நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவரவுள்ள திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்திருக்கிறது. திமுகவின் இந்த ஆதரவிற்கு விசிக... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை: திமுக எம்பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் என்னென்ன?

நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவரவுள்ள திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்திருக்கிறது. இதற்கான எம்.பி-க்கள் ஆலோசனைக் ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: ``இதை இவ்வளவுதூரம் கொண்டுவந்திருக்க தேவையில்லை.!" - சீமான்

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாகவும், எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது தொடர்பாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ``எம்.எல்.ஏ கைது நடவடிக்கைய... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை : திமுக ஓகே; இன்னும 7 உறுப்பினர்கள் தேவை... நாடாளுமன்ற எண்களும் பாஜக கணக்கும்!

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆளும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கொண்டு வர இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் ஏற்கனவே இம்மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியைத் தழுவிய... மேலும் பார்க்க

Delimitation: `` யாருக்கு அதிக அதிகாரம்? என்பதுதான் அடிப்படையான கேள்வி" - எம்.பி ஜோதிமணி

தொகுதிமறுவரையறை இந்தியாவின் அரசியல் மற்றும் கூட்டாட்சிக் கட்டமைப்பின் அதிகாரச் சமநிலையையே மாற்றியமைக்க முயற்சிக்கும் ஒரு அடிப்படையான நடவடிக்கை என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்திருக்கிறார். இது தொட... மேலும் பார்க்க

'உணர்ச்சிவசப்படாமல் ஒரு முடிவு!' - Delimitation ஆதரவு குறித்து ஸ்டாலின் என்ன பேசினார்?

மத்திய பாஜக அரசு கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக திமுக அறிவித்திருக்கிறது. இதுசம்பந்தமாக நடந்த திமுக எம்.பிக்களின் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின், உணர்ச்சிவசப்படாம... மேலும் பார்க்க