செய்திகள் :

பசுமை சந்தை

post image

விற்க விரும்புகிறேன்

கே.ஜெயமணி,
செங்கமடை,
ராமநாதபுரம்.
94452 87841
இயற்கை முறையில் விளைந்த கறுப்புக் கவுனி விதைநெல்.

ஏ.சிவகுமார்,
காரைக்குடி,
சிவகங்கை.
98430 80275
கங்காலி நாற்றுகள், மகா வில்வம் மற்றும் ஜாதிக்காய் நாற்றுகள்.

கே.எஸ்.கணேசன்,
கும்பகோணம்,
தஞ்சாவூர்.
93443 00656
இயற்கை முறையில் விளைந்த தூயமல்லி, ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, நவரா, கருங்குறுவை, கறுப்புக் கவுனி, பூங்கார், மாப்பிள்ளைச் சம்பா அரிசி வகைகள் மற்றும் அவல்.

வி.சந்திரன்,
ஓசூர்,
கிருஷ்ணகிரி.
93450 85499
இயற்கை மூலிகைகள் மற்றும் பொடி வகைகள்.

சி.கே.சாகுல் அமீது,
ஈரோடு.
80723 02161
பூங்கார், காட்டுயானம், மாப்பிள்ளைச் சம்பா சத்து மாவு, தேனில் ஊறிய பேரீச்சம்பழம் மற்றும் முளைகட்டிய ராகி மாவு.

எஸ்.குமரேசன்,
கூவம்,
திருவள்ளூர்.
93453 88725
நாகலிங்கம், வில்வம், வன்னி, மகிழம், செண்பகம், சரக்கொன்றை மரக்கன்றுகள்.

டி.விநாயகம்,
வேளூர்,
திருவாரூர்.
96554 60994
சிறுதானிய சத்து மாவு, கஞ்சி மாவு மற்றும் தோசை மாவு.  

வை.ராஜேந்திரன்,
நெடுங்காடு,
காரைக்கால்.
63803 28690
ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, தூயமல்லி, கறுப்புக் கவுனி விதைநெல் மற்றும் அரிசி.

சி.பழனிச்சாமி,
வெள்ளாங்கோவில்,
ஈரோடு.
97901 38591
இயற்கை விவசாயத்தில் விளைந்த மஞ்சளிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட மஞ்சள்தூள்.

விருதுநகர்: அறுவடை காலத்தில் தொடரும் அவதி; அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது.குறிப்பாக வத்திராயிருப்பு, கூமாபட்டி, மகாராஜபு... மேலும் பார்க்க

நவீன தொழில்நுட்பத்தில் வாழை, மஞ்சள் சாகுபடி; ரகங்கள் தேர்வு, கருவிகள் பயன்பாடு; மாபெரும் கருத்தரங்கு

பசுமை விகடன் நடத்தும் சார்பில் 'வாழை + மஞ்சள் சாகுபடி, லாபம் கொடுக்கும் இயற்கை விவசாயம்' என்ற தலைப்பில் ஈரோடு அடுத்த நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.21‑12‑20... மேலும் பார்க்க

பசுமை சந்தை

விற்க விரும்புகிறேன்ப.மோகனப் பிரியா,உடுமலைப்பேட்டை,திருப்பூர்.90034 22422பூங்கார் சத்து மாவு, ரத்தசாலி சத்து மாவு, மணிச்சம்பா உப்மா, புட்டு மாவு வகைகள்.கே.எஸ்.கணேசன்,கும்பகோணம்,தஞ்சாவூர்.93443 00656இய... மேலும் பார்க்க

இயற்கை உரம் என்ற பெயரில் ரசாயன உரம் விற்பனை; குடோனுக்கு சீல்; சிக்குகிறார்களா வேளாண் அதிகாரிகள்?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அடுத்துள்ள இ.ராமநாதபுரம் கிராமத்தில் பொன்னுச்சாமி என்பவருக்குச் சொந்தமான பொன்னுஸ் நேச்சுரல் புரொடக்ட் எனும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குரசாயனங்களை அதிக வி... மேலும் பார்க்க

Coffee bean: காபி கொட்டைகளை தின்று அழிக்கும் துளைப்பான் வண்டுகள்; 1990-க்கு பிறகு மீண்டும் பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் 7,348 ஹெக்டேர் பரப்பளவில் காபி பயிரிடப்படுகிறது. உள்ளூரைச் சேர்ந்த சில பழங்குடிகள் முதல் தனியார் பெருந்தோட்ட நிறுவனங்கள் வரை, நீலகிரியில் விளைவிக்கும் காஃபி கொட்டைகளை நாட்டின் பல ... மேலும் பார்க்க