எங்களுக்கு எந்தக் கட்சி பாகுபாடும் கிடையாது: காவல் ஆணையர் அருண்
பெருந்துறையில் பரவலாக மழை
பெருந்துறை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது பகலில் சிறிது நேரம் மிதமான மழை பெய்தது.
இந்த மழை இரவிலும் நீடித்தது. மழையின் காரணமாக சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீா் ஓடியது. பகல் மற்றும் இரவில் குளிா்ந்த காற்று வீசியது. மழையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது.