செய்திகள் :

போர் எதிரொலி: துபாயில் இருந்து தங்கம் ஏற்றுமதி செய்ய சிக்கல்! அப்போ தங்கம் விலை?

post image

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர், துபாய் வரையில் நீண்டு வருகிறது.

இதனால், துபாயில் இருந்து பிசிக்கல் தங்கத்தை ஏற்றுமதி செய்வதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவலை Reuters செய்தி நிறுவனம் பகிர்ந்துள்ளது.

ராய்ட்டர்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்துள்ள தகவலின் படி, துபாயின் தங்கம் புல்லியன் வர்த்தக மையத்தில் இருந்து இறக்குமதியாகும் மற்றும் துபாயில் இருந்து ஏற்றுமதியாகும் தங்கத்திற்கு வரும் நாள்களில் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளன... விதிக்கப்பட உள்ளது.

துபாய்
துபாய்

இந்த மையம் தான் இந்தியா, ஹாங்காங், சுவிட்சார்லாந்து ஆகிய நாடுகளின் டாப் தங்கம் ஏற்றுமதியாளர்.

பொதுவாக, தங்கத்தின் பாதுகாப்பு கருதி விமானத்தில் தான், அது பிற நாடுகளுக்கு அனுப்பப்படும்.

ஈரான் துபாய் மீது நடத்தி வரும் தாக்குதலால், அங்கே விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதனால், தங்கம் 2 - 3 நாள்களுக்கு துபாயில் இருந்து கிளம்புவது கேள்விக்குறி ஆகியுள்ளது.

ஏற்கெனவே போர் பதற்றத்தால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் விலை சர்வதேச சந்தையில் கிட்டத்தட்ட 5,400 டாலருக்கு வர்த்தகம் ஆகி வருகிறது.

இப்படி முக்கிய நாடுகளில் இருந்து தங்கத்தின் சப்ளை சற்று தடைப்பட்டால், தேவை கருதி தங்கம் விலை இன்னும் எகிறலாம்.

'குறைந்ததே' பவுனுக்கு ரூ.920 குறைவு; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.115 ஆகவும், பவுனுக்கு ரூ.920 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.தங்கம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.15,660 ஆகும்.தங்கம்இ... மேலும் பார்க்க

தங்கத்தில் முதலீடு செய்திருக்கிறீர்களா? அது ஒரு 'மோசமான' முதலீடு: Warren Buffet - ஏன்? | Gold

தங்கத்தின் மீது இந்திய மக்களுக்கு எப்போதும் தனி மோகம் உண்டு.தங்கத்தை முதலீடாகவும், ஆத்திர அவசர நேரங்களில் அடமானம் வைக்க ஆபத்பாந்தவனாகவும் பார்க்கின்றனர்.ஆனால், தங்கம் ஒரு மோசமான முதலீடு என்கிறார் முதல... மேலும் பார்க்க

மீண்டும் ஏறுமுகம்? ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,400 உயர்வு - இன்றைய தங்கம் விலை என்ன?|Gold Rate

தங்கம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 ஆகவும், பவுனுக்கு ரூ.2,400 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது.'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - வெள்ளி 'இந்த' விலையை தாண்டினால் '... மேலும் பார்க்க

'சின்ன சறுக்கலில்' தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 ஆகவும், பவுனுக்கு ரூ.160 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. தங்கம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,900 ஆகும்.தங்கம்இன்று ஒரு பவுன் ... மேலும் பார்க்க

Gold Rate: 'கொஞ்சூண்டு' உயர்ந்த தங்கம்; இன்றைய‌ தங்க விலை நிலவரம் என்ன?

தங்கம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30-வும், பவுனுக்கு ரூ.240-வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.தங்கம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,890 ஆகும்.தங்கம் இன்... மேலும் பார்க்க

Gold Rate: 'இனி அதிரடி தானோ?' - மீண்டும் ஏற்றத்தில் தங்க விலை; இன்றைய தங்க விலை என்ன?

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.180-வும், பவுனுக்கு ரூ.1,440-வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை பவுனுக்கு ரூ.1.18 லட்சத்தை... மேலும் பார்க்க