DMK : 'பௌர்ணமி தினத்தில் அறிவாலயத்தில் கூடிய அமைச்சர்கள்; போக்குவரத்து நெருக்கடி...
SIP: ₹1 கோடி சேர்ப்பது எப்படி? உங்கள் கனவை நனவாக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள்! | புதுச்சேரி ஸ்பெஷல்
ஹாய்! எப்படி இருக்கீங்க?
உங்களுக்கு 35 வயசுக்கு மேல ஆகிடுச்சா? கல்யாணம், குழந்தைகள்னு குடும்பப் பொறுப்புகள் தோள்ல ஏறிடுச்சா? மாசா மாசம் நல்ல சம்பளம் வருது, ஆனா அது இ.எம்.ஐ., வீட்டு வாடகை, மளிகை சாமான், குழந்தைகளின் ஸ்கூல் ஃபீஸ்னு செலவாகியே சரியா இருக்கா? ஒரு பக்கம் விலைவாசி ராக்கெட் வேகத்துல ஏறிட்டு இருக்கு.
பெட்ரோல் விலையில ஆரம்பிச்சு மருத்துவச் செலவு வரை எல்லாமே எப்போதும் உயர்ந்துட்டேதான் போகுது. இன்னொரு பக்கம் குழந்தைகளின் மேற்படிப்பு, கல்யாணம், நம்மளோட ரிட்டையர்மென்ட்னு எக்கச்சக்கமான பொருளாதாரத் தேவைகள் காத்துக்கிட்டு இருக்கு. இதையெல்லாம் சமாளிக்க நம்மகிட்ட போதிய பணம் இருக்கான்னு யோசிச்சுப் பார்த்தா, பலருக்கும் கொஞ்சம் பயமாத்தான் இருக்கும்.
உங்களுடைய 1 கோடி ரூபாய் கனவு!
"வாழ்க்கையில ஒரு கோடி ரூபாய் சம்பாதிச்சு, நிம்மதியா செட்டில் ஆகணும்!" - இது நம்மில் பலருக்கும் இருக்கிற ஒரு பெருங்கனவு. ஆனா, "நாம வாங்குற சம்பளத்துக்கு அதெல்லாம் சாத்தியமா? ஒரு கோடியைக் கண்ணுல பார்க்க முடியுமா?" அப்படின்னு பல பேர் நினைச்சிட்டு இருக்காங்க.
உண்மை என்னன்னா, மாதா மாதம் ஒரு சிறிய தொகையைச் சரியா முதலீடு செஞ்சா, சாமானியர்களாலும் ஒரு கோடி ரூபாயை நிச்சயம் சேர்க்க முடியும்!
நம்மில் பலரும் பணத்தைச் சேமிக்கிற வழின்னா, அது பேங்க் அக்கவுண்ட்லயோ அல்லது ஃபிக்சட் டெபாசிட்லயோ (FD) போட்டு வைக்கிறதுதான்னு நினைச்சிட்டு இருக்கோம். ஆனா, அங்க கிடைக்கிற வட்டி, பணவீக்கத்தை (விலைவாசி உயர்வை) விட ரொம்பக் குறைவு.
வருஷா வருஷம் விலைவாசி உயர்ந்துட்டே போகும்போது, பேங்க்ல இருக்கிற உங்க பணத்தோட மதிப்பு குறைஞ்சுகிட்டேதான் வரும். அப்போ எப்படி நம்ம பணத்தை வளர்க்குறது?

இதுக்கெல்லாம் தீர்வுதான் மியூச்சுவல் ஃபண்ட்ஸ்!
மியூச்சுவல் ஃபண்டில் மாதா மாதம் SIP (Systematic Investment Plan) முறையில, உங்களால முடிஞ்ச ஒரு தொகையைத் தொடர்ந்து முதலீடு செஞ்சிட்டு வந்தா, கூட்டு வட்டியின் (Power of Compounding) மாயாஜாலத்தால உங்க பணம் பல மடங்கு வளரும்.
உங்களுக்காக ஒரு சிம்பிள் கணக்கு:
வயது - 35
முதலீடு - இதுவரை எதுவும் இல்லை
எதிர்காலத் தேவைக்காக மாதாந்திர SIP முதலீடு - ரூ. 15,000
முதலீட்டின் எதிர்பார்க்கும் வளர்ச்சி - ஆண்டுதோறும் 12%
மொத்த முதலீட்டுக் காலம் - 20 வருடங்கள்
55 வயதில் உங்கள் கையில் கிடைக்கும் தொகை - சுமார் ₹1.5 கோடி!
பாத்தீங்களா? நீங்க கோடீஸ்வரர் ஆவது வெறும் பகல் கனவு இல்லை, சரியான திட்டமிடல் இருந்தா அது நூறு சதவீதம் நிஜம்!
சரி எங்க, எப்படி, எவ்ளோ முதலீடு பண்ணனும்?

இந்த மியூச்சுவல் ஃபண்ட்ஸ்னா என்ன? அதுல எப்படி முதலீடு செய்றது? எந்த ஃபண்ட்ல முதலீடு செஞ்சா பாதுகாப்பாவும், லாபகரமாகவும் இருக்கும்? ரிஸ்க் இல்லாம பணத்தை எப்படி பெருக்குவது? இதுபோல உங்களுக்குள்ள எழும் எல்லா கேள்விகளுக்கும் விடையளிக்க, புதுச்சேரி மக்களுக்காகவே பிரத்யேகமாக, மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான 'லாபம்' ஒரு சிறப்பு ஆன்லைன் கிளாஸை நடத்துகிறது!
தலைப்பு: ஒரு கோடி ரூபாய் சேர்ப்பது எப்படி? மியூச்சுவல் ஃபண்ட்ஸ் அடிப்படைகள் குறித்த ஆன்லைன் வகுப்பு (புதுச்சேரி சிறப்புக் கருத்தரங்கம்)
நாள்: வரும் புதன், மார்ச் 04, 2026
நேரம்: மாலை 07:00 - 08:30 மணி
பேச்சாளர்: ஏ.ஆர். குமார், சீஃப் ஆஃப் கன்டென்ட், லாபம் & நாணயம் விகடன் முன்னாள் இணை ஆசிரியர்
ஆன்லைன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை. 60 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. அதனால முன்பதிவு கட்டாயம். இந்தச் செஷன் புதுச்சேரியில் வசிக்கும் மக்களுக்கான பிரத்யேக நிகழ்ச்சி!
முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-mar04-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_mar04_2026





















