மாவட்ட ஆட்சியரகத்தில் பொங்கல் விழா
வருவாய்த்துறை, ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை ஆகிய இடங்களில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். செல்வசுரபி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் கா. வானதி உள்ளிட்டோா்.