செய்திகள் :

வருமான வரி, பங்குச்சந்தை: இன்று முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள் என்னென்ன?

post image

இன்று (ஏப்ரல் 1) முதல் பல்வேறு நிதி மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன.

அவற்றில் வருமான வரி மற்றும் பங்குச்சந்தையில் நடக்க உள்ள மாற்றத்தைப் பார்க்கலாம்.

> இதுவரை வருமான வரிச் சட்டம், 1961 அமலில் இருந்தது. இன்று முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமலாகிறது.

இந்தச் சட்டம் குறித்து இந்தக் கட்டுரையில் விளக்கமாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

பங்குச்சந்தை
பங்குச்சந்தை

புதிய வருமான வரிச் சட்டத்திற்குக் கீழ் வரும் அனைத்து விதிகளும் 2027-ம் ஆண்டு நிதியாண்டின் வருமான வரித் தாக்கலில் இருந்து தான் அமலுக்கு வரும்.

> கடந்த நிதியாண்டு வரை, முந்தைய ஆண்டு, மதிப்பீட்டு ஆண்டு என இரண்டு ஆண்டுக் கணக்குகள் இருந்தன. ஆனால், இனி 'வரி ஆண்டு' என்ற ஒன்று மட்டும் தான் வருமான வரித் தாக்கலின் போது இருக்கும்.

> ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் மீதான பங்குச் சந்தை பரிவர்த்தனை வரி (Securities Transaction Tax - STT) 0.02 சதவிகிதத்தில் இருந்து 0.05 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆப்ஷன்களைப் பொறுத்தவரை, பிரீமியங்கள் மீதான இந்த வரி 0.1 சதவிகிதத்தில் இருந்து 0.15 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

காண்ட்ராக்ட் முடியும் வரை ஆப்ஷன்களை வைத்திருந்தால், அதற்கான எஸ்.டி.டி வரி 0.125 சதவிகிதத்தில் இருந்து 0.15 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

VCK: உயர்நிலைக்குழு கூட்டத்தை புறக்கணித்த ஷாநவாஸ்... விளக்கமளித்த திருமா!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ் பாலாஜி, பனையூர் பாபு ஆகியோருக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் மூவரும் அப்செட் ஆகி... மேலும் பார்க்க

16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு: ரூ.11,718.24 கோடி நிதி ஒதுக்கீடு; ‘டிஜிட்டல்’ முறையில் தொடக்கம்!

இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெறும் 8-வது கணக்கெடுப்பு இன்று (ஏப்ரல் 1, 2026) தொடங்குகிறது. உலகிலேயே மிகப்பெரிய இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, வரலாற்... மேலும் பார்க்க

`ஏன் நம்ம ஸ்கூல் மட்டும் இப்படியிருக்குன்னு' அரசு பள்ளியில் பயனில்லா கழிவறை; மனம் வெம்பும் மாணவர்கள்

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒன்றியம், கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 1949-ல் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியானது, சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடங்கப்பட்ட முதல்... மேலும் பார்க்க

'இந்திய ரூபாய் மதிப்பு தொடர் சரிவு' - 3 காரணங்கள் என்ன? இன்னும் எவ்வளவு வரை சரியும்?

நேற்று அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ.95-ஐ தாண்டியது. இந்திய ரூபாயின் மதிப்பு இந்தளவுக்கு வீழ்ச்சியடைவது இதுவே முதன்முறை. இந்திய ரூபாயின் வீழ்ச்சியைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடு... மேலும் பார்க்க

PAN, ஆதார் கார்டு தகவல்கள் ஒன்றுபோல இல்லையா? - நாளை முதல் அமலுக்கு வரும் பான் கார்டு மாற்றங்கள்!

நாளை ஏப்ரல் 1-ம் தேதி. நாளை முதல் புதிய நிதி நடைமுறைகள் பல அமலுக்கு வர உள்ளன. அப்படி பான் கார்டில் என்னென்ன மாற்றங்கள் வர உள்ளன என்பதை இங்கே பார்க்கலாம். பான் கார்டிற்கு புதிதாக விண்ணப்பிக்கும் போது…ந... மேலும் பார்க்க

'VCK: ஆளூர் ஷாநவாஸுக்கு சீட் கொடுக்காத திருமா... பின்னணி என்ன?'

'விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸுக்கு எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அக்கட்சித் தலைவர் திருமாவளவன் வாய்ப்பு வழங்காதது ஏன்?' என்ற கேள்வி சமூக வலைதளங்களில் ... மேலும் பார்க்க