செய்திகள் :

Budget 2026: இனி 'இதற்கு' வரி இல்லை, குறையும் TCS, புதிய சட்டம் அமல்; வரி அறிவிப்புகள் என்னென்ன?

post image

2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் வருமான வரி குறித்து வெளியாகி உள்ள முக்கிய அறிவிப்புகள்...

> வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல், புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வர உள்ளது.

> எளிய வருமான வரி விதிகளும், வருமான வரிப் படிவம் குறித்த தகவல்களும் விரைவில் வெளியிடப்படும்.

> வாகன விபத்துக் காப்பீட்டிற்குக் கிடைக்கும் இழப்பீட்டிற்கு இனி வருமான வரி கிடையாது.

> திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய டிசம்பர் 31-ம் தேதியில் இருந்து மார்ச் 31-ம் தேதி கடைசி தேதியாக நீட்டிக்கப்படுகிறது. இந்தத் திருத்தத்திற்குப் பெயரளவே கட்டணம் வசூலிக்கப்படும்.

வரி
வரி

> வருமான வரி விலக்கு வரம்பில் எந்த மாற்றமும் இல்லை.

> பேமென்ட் பணமாக அல்லாமல் பொருளாகக் கொடுக்கப்பட்டதற்கு, கணக்குப் புத்தகங்கள் அல்லது ஆவணங்களைச் சமர்ப்பிக்காமல் இருப்பது... TDS செலுத்தாதது போன்றவை கிரிமினல் குற்றங்களில் இருந்து விலக்கப்படுகிறது. அதற்கு இனி அபராதம் மட்டுமே.

> வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லும்போது இனி 2 சதவிகிதம் TCS கட்டினால் போதும்.

> கல்வி மற்றும் மருத்துவத்திற்காக வெளிநாட்டிற்கு அனுப்பப்படும் பணத்திற்கு TCS 2 சதவிகிதம் மட்டுமே.

"மேடையில் அமர வேண்டாம்" - தொண்டாமுத்தூரில் கண் சிவந்த செந்தில் பாலாஜி; கலக்கத்தில் உடன்பிறப்புகள்

திமுக கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்தாலும் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இந்த முறை அங்கு வெற்றிபெற தீவிரம் காட்டி வருகிறது. திமுக மேற்கு மண்டல பொறுப்பாளராக ச... மேலும் பார்க்க

புதுச்சேரி போலி மருந்து முறைகேடு வழக்கு: "சிபிஐயின் மௌனத்திற்குக் காரணம் இதுதான்" - நாராயணசாமி பகீர்

புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ``புதுச்சேரியில் தற்போது நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி முழுமையாக ஊழலில் சிக்கித் தவிக்கிறது.முதலமைச்சர் முதல் அனைத்து அம... மேலும் பார்க்க

Budget 2026: தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் - தேர்தல் மாநிலங்களுக்கு அறிவிப்புகள் என்னென்ன?

இந்த ஆண்டு பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. 2026-ம் ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலங்களுக்கு என்ன... மேலும் பார்க்க

Union Budget: 2019 டு 2026... நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த கால நேரம்! ஒரு டைம்லைன்

தொடர்ந்து ஒன்பதாவது முறையாக மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்து முடித்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இன்று அவர் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை கிட்டத்தட்ட 1 மணிநேரம் 30 நிமிடங்கள... மேலும் பார்க்க

"விஜய் வாங்கும் சம்பளம் ஒயிட்டில் எவ்வளவு? கருப்பில் எவ்வளவு?" - திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி

திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “விஜய் அரசியலுக்கு வருவதில் எங்களுக்கு எந்தப் பொறாமையும் கிடையாது. அவர் கொடுக்கும்... மேலும் பார்க்க

தொடர்ந்து 9 முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்! - அவரின் 6 சாதனைகள் இதோ!

இன்று 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் ஆகிறது. இந்தப் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது இவர் தொடர்ச்சியாகத் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் ஆகும். இது வரலாற... மேலும் பார்க்க