திருப்பரங்குன்றம்: ``நீதிமன்ற உத்தரவை இந்து விரோத திமுக அரசு செயல்படுத்த வேண்டும...
Gold Rate: 'குறைந்த' தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா? இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,020 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.96,160 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.200 ஆக விற்பனை ஆகி வருகிறது.



















