Miracle Baby: இத்தாலி கிராமம் - 30 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்துள்ள குழந்தை; இதுவரை...
Gold Rate: ரூ.1.06 லட்சத்தை தாண்டிய தங்கம் விலை; வெள்ளி அதிரடி உயர்வு - இன்றைய விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 ஆகவும், பவுனுக்கு ரூ.880 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.13,280 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,06,240 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.307 -க்கு விற்பனை ஆகி வருகிறது. இது புதிய வரலாற்று உச்சம் ஆகும்.






















