Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!
Gold Rate: மீண்டும் ஏற்றத்தில் தங்கம் விலை! - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 ஆகவும், பவுனுக்கு ரூ.800 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்துள்ளது.
இந்த வாரத்தின் இடையில் ஒரு சரிவை சந்தித்தாலும், நேற்றும், இன்றும் ஏறுமுகத்தைக் கண்டுள்ளது தங்கம் விலை.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,900 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,03,200 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.275 -க்கு விற்பனை ஆகி வருகிறது.



















