செய்திகள் :

Jailer 2: "முதல் ஷாட் முடிந்ததுமே ரஜினி சார் என்னிடம் சொன்ன விஷயம்!" - நடிகை பூர்ணா

post image

நடிகை பூர்ணா சமீபத்தில் வெளிவந்த 'ஜெயிலர் 2' படத்தின் பாடலில் நடனமாடியிருந்தார்.

JAILER 2
JAILER 2

ரஜினிகாந்தின் இத்திரைப்படம் அக்டோபர் 15-ஆம் தேதி ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இந்தப் பாடலில் நடனமாடியிருப்பது குறித்து நெகிழ்ச்சியோடு பேசியிருக்கிறார் நடிகை பூர்ணா.

இது குறித்து அவர், "சூப்பர் ஸ்டார் ரஜினி சாருடன் நடிக்க வேண்டும் என்பது திரையுலகில் உள்ள அனைவரின் கனவு.

சிறுவயதில் 'படையப்பா' படத்தின் 'மின்சார கண்ணா' பாடலைப் பார்க்கும்போதெல்லாம், ரம்யா கிருஷ்ணன் மேடத்திற்குப் பதிலாக நான் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்திருக்கிறேன்.

Ala Bolelo - Jailer 2
Ala Bolelo - Jailer 2

பல மேடைகளில் அந்தப் பாடலுக்கு நடனமாடியும் இருக்கிறேன். ஆனால், ஒருநாளில் நேரில் அவரோடு சேர்ந்து ஒரு பாடலுக்கு நடனமாடுவேன் என்று நான் கற்பனைகூட செய்து பார்த்ததில்லை.

எனது கனவு நனவாகியுள்ளது. முதல் ஷாட் முடிந்ததுமே ரஜினி சார் எனது கண்களைப் பாராட்டிப் பேசினார். எத்தனையோ சிறந்த நடிகைகளுடன் நடித்த ஒரு சூப்பர் ஸ்டாரிடமிருந்து எனக்கு இந்தப் பாராட்டு கிடைத்தது மிகப் பெரிய விஷயம்" எனப் பகிர்ந்திருக்கிறார்.

'சங்கமம்' படத்தில ஜூனியர் ஆர்ட்டிஸ்டா இருந்த ஒருத்தர் இன்னைக்கு.!'- சூரி குறித்து ஆர்.ஜே.பாலாஜி

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், 'மண்டாடி' படத்தில் நடித்திருக்கிறார் நடிகர் சூரி. ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. இப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வெற்றிமாறன் பணியாற்... மேலும் பார்க்க

Mandaadi: "அவருடைய இந்த வளர்ச்சியை அவர் மதிக்கிறார், அதனால்தான்.!"- சூரி குறித்து வெற்றிமாறன்

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், 'மண்டாடி' படத்தில் நடித்திருக்கிறார் நடிகர் சூரி. ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. இப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வெற்றிமாறன் பணியாற்... மேலும் பார்க்க

"சாப்பிட்டியான்னு கேட்டேன், அதுக்கு என் மகன் வயிறு நிறைய தண்ணி குடிச்சிட்டு.!"- கலங்கிய சூரி அம்மா

'விடுதலை', 'கொட்டுக்காளி', 'கருடன்', 'மாமன்', படத்தைத் தொடர்ந்து மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், 'மண்டாடி' படத்தில் நடித்திருக்கிறார் நடிகர் சூரி. வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தைத் தயாரித்த எல்ரெட் கும... மேலும் பார்க்க

'ஒருகாலத்தில் ரூ.300 வாடகை கொடுக்கக் காசு இல்லாமல் அழுதிருக்கிறான்னு எங்க அம்மா..!'- சூரி எமோஷனல்

'விடுதலை', 'கொட்டுக்காளி', 'கருடன்', 'மாமன்', படத்தைத் தொடர்ந்து மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், 'மண்டாடி' படத்தில் நடித்திருக்கிறார் நடிகர் சூரி. வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தைத் தயாரித்த எல்ரெட் கும... மேலும் பார்க்க

Once More Review: பழக்கப்பட்ட காதல் கதையில் ஆங்காங்கே அழகான ஹைக்கூக்கள்! ஒன்ஸ்மோர் கேட்க வைக்கிறதா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு தன்னுடைய கல்லூரி சீனியர் ரகுவை (அர்ஜுன் தாஸ்) எதேச்சையாகச் சந்திக்கிறார் அஞ்சலி (அதிதி ஷங்கர்). கடந்த காலத்தில் ஏற்பட்ட சில அனுபவங்களால், காதல், கொண்டாட்டம் என எதைப் பற்றியும... மேலும் பார்க்க

Hi Movie Review: சிரிப்பும் சென்டிமென்ட்டும் கலந்த சிம்பிள் குடும்ப சித்திரம்! கலகலக்க வைக்கிறதா?

காதலில் தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்திக்கும் மயில்சாமி (கவின்), ‘அரேஞ்ச்டு மேரேஜ் வேண்டாம்; காதலித்துத்தான் திருமணம் செய்துகொள்வேன்’ என்ற முடிவுடன் வீட்டைவிட்டு சென்னைக்கு வருகிறார். இன்னொரு புறம், ... மேலும் பார்க்க