``ஈரான் 'இந்த' 15 பரிந்துரைகளை ஏற்றால்... போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா தயார்" ...
NRI-களே உஷார்! டாலரில் சம்பாதித்த பணத்தை FD-யில் முடக்குவது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா?
வெளிநாட்டில் மாதாமாதம் டாலரிலும் திர்ஹாமிலும் கைநிறையச் சம்பளம் வருகிறது. தவறாமல் ஊருக்குப் பணம் அனுப்புகிறீர்கள். ஆனால், அந்தப் பணம் எங்கே போகிறது? நேராக NRE அல்லது NRO கணக்கில் உள்ள ஒரு 'ஃபிக்சட் டெபாசிட்டில்' (Fixed Deposit) போய் முடங்குகிறது. அல்லது, ஊரில் உள்ள யாரோ ஒரு சொந்தக்காரர் சொன்னார் என்று எந்த வளர்ச்சியும் இல்லாத ஒரு நிலத்தை வாங்கிப் போடுகிறீர்கள்.
ஏன் இந்த நிலைமை? "இந்திய பங்குச்சந்தையிலோ, மியூச்சுவல் ஃபண்டிலோ முதலீடு செய்தால், இரண்டு நாட்டிலும் வரி (Double Taxation) கட்ட வேண்டுமோ? அமெரிக்கா/துபாய் ரூல்ஸ் ரொம்பக் கஷ்டமாக இருக்குமே? இதையெல்லாம் எங்கிருந்து நிர்வகிப்பது?" என்ற பயமும் குழப்பமும்தான் பெரும்பாலான NRI-களின் மிகப்பெரிய பிரச்னை.
எது உண்மையான பாதுகாப்பு?
"எப்படியோ, நம்ம பணம் FD-யில் பாதுகாப்பாக இருக்கிறதே" என்று நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். ஆனால் அதுதான் நீங்கள் செய்யும் மிகப்பெரிய தவறு! இந்தியப் பணவீக்கத்தையும் (Inflation), டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் சரிவையும் கணக்கிட்டால், உங்கள் FD தரும் 7% வட்டி உங்கள் பணத்தின் மதிப்பை வளர்க்கவே இல்லை; சொல்லப்போனால் அது உங்கள் பணத்தை அரித்துக்கொண்டிருக்கிறது.

இரவு பகலாக உழைத்து, குடும்பத்தைப் பிரிந்து கஷ்டப்படுகிறீர்கள். "இன்னும் ஒரு 5 வருஷம்... அப்புறம் ஊருக்கே போய் செட்டில் ஆகிடணும்" என்றுதான் பெரும்பாலான NRI-கள் கனவு காண்கிறார்கள். ஆனால், இந்தியா திரும்ப நினைக்கும்போதுதான் ஓர் அதிர்ச்சியான உண்மை உரைக்கும். நீங்கள் சேர்த்து வைத்த அந்த FD பணத்தை வைத்து, இந்தியாவில் நீங்கள் நினைத்த அந்த 'சொகுசான' வாழ்க்கையை வாழ முடியாது. அதிக வருமானம் இருந்தும், வரி குழப்பங்களுக்குப் பயந்து அதைச் சரியான செல்வமாக மாற்றத் தவறிவிட்டோமே என்ற வருத்தம் அப்போது வந்து எந்தப் பயனும் இல்லை
உங்களுக்கான வழிகாட்டல்!
இந்த 'FD வலையிலிருந்து' வெளியே வாருங்கள். முதலீடு செய்ய நீங்கள் வரி நிபுணராக இருக்க வேண்டியதில்லை. உங்களின் பணத்தை எப்படிச் சட்டபூர்வமாகத் திட்டமிடுவது, இரண்டு நாடுகளிலும் உள்ள வரி விதிப்புகளை (Tax laws) எப்படிச் சாதகமாகப் பயன்படுத்துவது, மற்றும் இந்தியா திரும்பும் உங்கள் கனவுக்கு எப்படிச் சரியான முறையில் செல்வத்தைச் சேர்ப்பது என்பதை அறிந்துகொள்ள ஒரு தெளிவான வழிகாட்டுதல் தேவை.
இதற்கான முழுமையான வரைபடத்தை (Blueprint) உங்களுக்கு வழங்கவே, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான 'லாபம்' வழங்கும் இந்த 'மாஸ்டர்கிளாஸ்'! இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்த மாஸ்டர் கிளாஸில் கலந்துகொண்டு பயனடைந்துள்ளனர்.
நீங்கள் கற்றுக்கொள்ளப் போவது:
NRE / NRO பணத்தை வெறும் FD-ல் முடக்காமல், வரியைச் சேமித்து (Tax-efficient) அதிக லாபம் ஈட்டும் முதலீட்டு உத்திகள்.
இந்தியா திரும்புதல், குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் ஓய்வுக்காலத்திற்கான துல்லியமான திட்டமிடல்.
சர்வதேச அளவில் பணத்தை நிர்வகிக்கும்போது NRI-கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய நிதித் தவறுகள்.
யார் இதில் பங்கேற்கலாம்?
சமீபத்தில் வெளிநாடு சென்றவர்கள், பல வருடங்களாக வெளிநாட்டில் இருப்பவர்கள், மற்றும் தங்கள் குடும்பத்தின் நிதிச் சுதந்திரத்தை உறுதி செய்ய நினைக்கும் அனைத்து NRI-களும் இதில் கலந்துகொள்ளலாம்.
தலைப்பு:Wealth Building Strategies for NRIs – A Complete Plan
நாள்: மார்ச் 28, 2026, சனிக்கிழமை
நேரம்: மதியம் 12:30 மணி (இந்திய நேரம்)
வழங்குவோர்: டீம் லாபம் (Team Labham)
முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-mar28-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_mar28_2026
உங்கள் கடின உழைப்பு உங்களுக்காகவும் உழைக்கட்டும்! இன்றே முன்பதிவு செய்யுங்கள்.
















