செய்திகள் :

Nvidia: தலைமைச் செயல் அதிகாரியாக மீண்டும் ஜென்சன் ஹூவாங் நியமனம்!

post image

என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரியாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

பதவியிலிருந்து விலகிய சில வாரங்களிலேயே அவர் மீண்டும் பழைய பொறுப்புக்குத் திரும்பியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

Jensen Huang
Jensen Huang

சீன உளவாளியாகச் சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததனால் உண்டான சர்ச்சையைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 12-ஆம் தேதி ஜென்சன் ஹுவாங் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

அவரை மீண்டும் பணியில் சேர்க்கும் எண்ணம் இல்லை எனச் சில நாட்களுக்கு முன்பு என்விடியா இயக்குநர் குழு திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது.

ஆனால், நிறுவனத்தின் நலனுக்காக மீண்டும் தன்னுடைய பொறுப்புக்குத் திரும்பத் தயார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

Jensen Huang
Jensen Huang

இந்நிலையில் என்விடியா நிறுவனம், "அமெரிக்க அரசின் உயர்மட்ட அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், ஜென்சன் ஹுவாங்கால் நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதில் இயக்குநர் குழு உறுதியாக உள்ளது" எனக் கூறியிருக்கிறது.

ஜென்சன் ஹுவாங் மீண்டும் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்கும் செய்தி வெளியான உடனேயே, பங்குச்சந்தையில் என்விடியா நிறுவனத்தின் பங்குகள் 25 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்திருக்கின்றன.

"CEO ஆக ஜென்சன் தொடர்வதே Nvidia-க்கும், அமெரிக்காவிற்கும்‌ நல்லது.!" - ட்ரம்ப்

என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் சீன உளவாளி பெண் மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் என்கிற குற்றச்சாட்டு சமீபத்தில் எழுந்தது.இந்தக் க... மேலும் பார்க்க

ஐபோன் இன்னும் ஸ்மார்ட் ஆகும்! Siri-ஐ ஓரங்கட்டி, புதிதாக வருகிறது Apple புரோஆக்டிவ் AI அசிஸ்டன்ட்!

ஆப்பிள் பயனர்களுக்கு ஒரு சூடான செய்தி!இதுவரை நாம் பயன்படுத்திய சிரி (Siri) வெறும் ஆரம்பம் தான் என்பது போல, ஒரு அடுத்தகட்ட செயற்கை நுண்ணறிவு (AI) அசிஸ்டெண்டை உருவாக்கும் வேலையில் ஆப்பிள் மும்முரமாக இறங... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கினால் ஹெல்மெட்டிலிருந்து விரியும் ஏர்பேக் - வைரல் சீனா வீடியோ AI-ஆ?

பைக்கிலிருந்து கீழே விழும் நொடியில் ரைடரின் உடலை முழுமையாகச் சுற்றிக்கொள்ளும் ஏர்பேக்! சீனாவின் புதிய கண்டுபிடிப்பு எனப் பரவும் வீடியோ!சாலை விபத்துகளின்போது இருசக்கர வாகன ஓட்டிகளின் உயிரைக் காப்பாற்ற ... மேலும் பார்க்க

வந்துவிட்டது GTA 6 : ஏன் ஒரு கேம் நாடுகளை தாண்டிப் பேசப்படுகிறது? 5 காரணங்கள் இதோ!

‘இதுகூட நடந்துவிட்டது, இன்னும் GTA 6 வரவில்லை!’ இணையத்தில் எதிர்பாராத சம்பவம் எது நடந்தாலும், அதற்குக் கீழே இப்படியொரு மீம் வந்துவிடும். ஒரு கட்டத்தில், அந்த கேமை ஆடாதவர்களுக்குக்கூட அந்த நகைச்சுவை பு... மேலும் பார்க்க

உலகின் முதல் பயணிகள் மின்சார விமானம் சோதனை ஓட்டம் வெற்றி - போக்குவரத்தில் சீனாவின் அடுத்த மைல்கல்!

அரசுக்கு சொந்தமான சீன வர்த்தக விமானக் கழகத்தால் ( COMAC ) உருவாக்கப்பட்ட மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் பயணிக்கக்கூடிய 10 டன் எடையுள்ள CE-25A விமானம், மூன்று பணியாளர்களுடன் நவம்பர் 14 அன்று ஷான்டாங் மா... மேலும் பார்க்க

"ஜென்சன்‌ ஹுவாங்‌ இல்லையென்றால் Nvidia-க்குப் பாதிகப்பு" - காரணத்தை விளக்கும் எலான் மஸ்க்

என்விடியாவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங். இவர் அந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகக் கிட்டத்தட்ட 33 ஆண்டுகளாகப் பணியாற்றினார்.சமீபத்தில், இவர் மீது எழுந்த புகா... மேலும் பார்க்க