செய்திகள் :

Vijay: `ஆனந்துக்கு ரூ.3 கோடி கடன்; தாய், தந்தைக்கு.!' - வேட்புமனுவில் விஜய் கொடுத்த கடன் விவரங்கள்

post image

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கும் விஜய்யின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதன்படி விஜய்யின் அசையும் சொத்து 404 கோடி என குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் சுயமாக வாங்கிய அசையாச் சொத்தின் கொள்முதல் விலையாக 92,76,03,409 ரூபாய் உள்ளதாகவும் 5 கார்கள் மற்றும் 1 TVS XL வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

தவெக விஜய்
தவெக விஜய்

தவிர, விஜய் யார் யாருக்கு எவ்வளவு கடன் கொடுத்திருக்கிறார் என்ற பட்டியலும் வெளியாகி இருக்கிறது. அதன்படி N. ஆனந்திற்கு 3 கோடி கொடுத்திருப்பதாகவும், அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகருக்கு 3 கோடியும், அவரது தாய் சோபா சந்திரசேகருக்கு 8 லட்ச ரூபாயும் கடன் கொடுத்திருப்பதாக விஜய் வேட்மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

விஜய் கொடுத்த கடன் விவரங்கள்

விஜய் கொடுத்த கடன் விவரங்கள்
விஜய் கொடுத்த கடன் விவரங்கள்

`5 லட்சத்திற்கு வங்கிக் கடன்; அசையா சொத்து ரூ.39 லட்சம்' - வெளியான சீமானின் வேட்புமனு விவரம்

காரைக்குடியில் போட்டியிடுவதற்காக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று ( மார்ச். 30) வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அவரின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி சீமான் கையில் 50,... மேலும் பார்க்க

தேர்தல்: 'தனித்தொகுதி' Vs 'பொதுத்தொகுதி' - என்ன கணக்கு... எப்படி உருவானது?!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகளுக்கு இடையிலான நீண்ட பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு இழுபறிகள் ஒருவழியாக முடிவுக்கு வந்து, வேட்பாளர் பட்டியல்களும் ... மேலும் பார்க்க

Vijay: 'BMW உள்ளிட்ட 5 கார்கள், 1 TVS XL ' - வெளியான விஜய்யின் வாகனங்களின் லிஸ்ட்!

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கும் விஜய்யின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி விஜய்யின் அ... மேலும் பார்க்க

`2016 தேர்தலில் நடந்ததுதான் இப்போதும்...' - தலைமையின் முடிவால் புலம்பும் பாபநாசம் உடன்பிறப்புகள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத தொகுதிகளில் ஒன்று பாபநாசம். கடந்த 2001ம் ஆண்டு தேர்தலில் திமுக இங்கு நேரடியாக போட்டியிட்டது. அதன் பிறகு கூட்டணிக் கட்சிகளுக்குத்தான் திமுக தலைமை இங்கு வாய்ப... மேலும் பார்க்க

Tvk Vijay: 'அசையும் சொத்து 404 கோடி; அசையா சொத்து.!'- வெளியான விஜய்யின் வேட்புமனு விவரம்

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கும் விஜய்யின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி விஜய்யின் அ... மேலும் பார்க்க

'கொளத்தூருக்குள் செல்லவே முடியவில்லை; வில்லிவாக்கத்தில் பிரசாரம் கேன்சல்!' - என்ன சொல்கிறது தவெக?

தவெக தலைவர் விஜய் இன்று சென்னையில் மூன்று இடங்களில் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி பெரம்பூர், கொளத்தூரில் பிரசாரம் செய்த விஜய், வில்லிவாக்கத்தில் பிரசாரம் செய்ய முடியாமல் கூட்டத்தை... மேலும் பார்க்க