செய்திகள் :

What To Watch: 'பத்தா', 'சிக்மா', 'அக்கா' - இந்த வாரம் ஓடிடியில் என்ன பார்க்கலாம்?

post image
இந்த வாரம் ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ் லிஸ்ட்.

திரையரங்கிற்கு பிந்தைய ஓடிடி படங்கள் ரிலீஸ் :

பத்தா (Baththa - Tamil) - Netflix

சிக்மா (Sigma - Tamil) - Netflix

இம்மோர்ட்டல் (Immortal - Tamil) - SonyLiv

டார்க் ஹெவேன் (Dark Heaven - Tamil) - Prime

மிர்சாபூர் தி மூவி (Mirzapur The Movie - Hindi) - Prime

அவராச்சன் அண்ட் சன்ஸ் (Avaraachan And Sons - Malayalam) - Netflix

தெள்ள காகிதம் (Thella Kaagitham - Telugu) - EtvWin

மீதி மெய்ன் க்யா ஹாய் (Meethe Mein Kya Hai - Hindi) - Netflix

டோன்ட் ட்ரெபுள் தி ட்ரெபுள் (Don't Trouble The Trouble - Telugu ) - Netflix

‘சிக்மா’ திரைப்படம்
‘சிக்மா’ திரைப்படம்

சப்இன்ஸ்பெக்டர் யுகந்தர் (SubInspector Yugandhar - Telugu) - Netflix

துருபார் அசசோட்ஜ்வ் ஜீபான் (Dhrubor Aschorjo Jibon - Bengali) - Z5

கண்டன் (Kandan - Malayalam) - Manorama Max

ஹாட்டி ஹாட்டி பா பா (Haati Haati Paa Paa - Bengali) - Z5

டிரைவ் தி பிரேட்டெண்டெர்ஸ் (Drive The Pretenders - English) - Prime

ஹேங்கிங் பை எ வயர் (Hanging By A Wire - English) - Paramount+

மினியன்ஸ் அண்ட் மான்ஸ்டேர்ஸ் (Minions And Monsters - English) - Peacock

ஆறு ஆண்கள் (Aaru Aangal - Malayalam) - Manorama Max

அலிஜி ஹூ இஸ் ஐ ? (AliG Who Iz I? - English) - Prime

பேர் அண்ட் அவே (Far And Away - English) - Netflix

யூ மீ அஸ் (You Me Us - Italian) - Netflix

தி ஜென்டில்மேன் தீப் (The Gentleman Thief - English) - Hulu

கோல்லிசன் கோர்ஸ் (Collision Course - Spanish) - Netflix

Obsession Movie
Obsession Movie

தி பர்த்டே கிபிட் (The Birthday Gift - German) - Netflix

தி பால் ஆப் எல்மயோ (The Fall Of ElMayo - Spanish) - Netflix

டிரைவ் தி பிரேட்டெண்டெர்ஸ் (Drive The Pretenders - German) - Prime

அப்செஷன் அன்கட் வெர்சன் (Obsession Uncut Version - English) - Hotstar

ஜெயமுந்தி பயமேலா மனசா (Jayamundhi Bhayamela Manasaa - Telugu) - Aha

வார்கோப் DKI: விரலின் டூங் (Warkop: DKI Viralin Doooong - Indonesian) - Netflix

Love Always Webseries
Love Always Webseries

இந்த வாரம் ஓடிடி(OTT) சீரிஸ் ரிலீஸ் :

அக்கா (Akka - Hindi) - Netflix Series

ருத்ரவனம் PS (Rudravanam PS - Telugu) - Z5 Series

லவ் ஆல்வேஸ் (Love Always - Tamil) - Hotstar Series

ஹாஸ்டல் ஹாட்ச S1 (Hostel Haadsa S1 - Hindi) - Z5 Series

ஹவ் டு ரூன் தீவாளி (How To Ruin Diwali - Hindi)- Netflix Series

Akka Webseries
Akka Webseries

அப்செஸ் (Obsess - Arabic) - Netflix Series

மினிமம் வேஜ் S1 (Minimum Wage S1 - English) - Netflix Series

டெட் எண்டு ஜாப் (Dead End Job - Korean) - Netflix Series

கப்புல் ஆப் லைஸ் (Couple Of Lies - Swedish) - Netflix Series

தி கிபிட் ஆப் டீசெய்ட் (The Gift Of Deceit - Portugese) - Netflix Series

பலரா பிளட் இஸ்லாண்ட் (Balaraw Blood Island - Filipino) - Netflix Series

தி ஒன் அபௌட் மாதேவ் பெரி (The One About Matthew Perry - English) - Netflix Series

Diwali Releases: 'சீன்', 'ராமாயணா' மட்டுமல்ல... இன்னும் இருக்கு! - தீபாவளி ரிலீஸ்கள் என்னென்ன?

எப்போதும் தீபாவளிக்கு வெளியாகும் படங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவும். அந்த வரிசையில் இந்த வருடம் வெளியாகும் படங்களுக்குப் பெரிய அளவிலான எதிர்பார்ப்பு இருக்கிறது. சூர்யாவின் 'சீன்', உலகமெங்கும் ப... மேலும் பார்க்க

நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்! - திரையுலகினர் இரங்கல்!

தமிழ் சினிமாவில் ரிதம், வின்னர், சதி லீலாவதி என ஏகப்பட்ட படங்கள் மற்றும் சித்தி உள்ளிட்ட சீரியல்களில் நடிதிருந்த பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 93.சிறு வயத... மேலும் பார்க்க

பரியேறும் பெருமாள் : பேரவலம்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 37

`சினி'ஸ்கோப் 37பரியேறும் பெருமாள் : பேரவலம்!குழந்தைகளுக்குள் எந்த வன்மமும் இல்லை, எந்த ஏற்றத்தாழ்வுகளும் இல்லை.வேட்டை நாய்களை வைத்துக்கொண்டு, சக நண்பர்களோடு முயல் பிடிப்பதற்காக வனாந்தரங்களில் அலைந்து ... மேலும் பார்க்க

"இராவணன் அவ்வளவு கெட்டவர் கிடையாது" - சாய் பல்லவியின் பேச்சுக்கு இணையத்தில் கிளம்பிய எதிர்ப்பு

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராமாயணா’. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் - ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இசையமைத்திருக்கின்றனர். இப்... மேலும் பார்க்க

Exclusive: மீண்டும் போலீஸாக சிலம்பரசன்; இயக்குநர் கீர்த்தீஸ்வரன்- சாய் இணையும் படத்தின் பரபர அப்டேட்

'அரசன்' படத்தை அடுத்து சிலம்பரசன் `டியூட்' கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிப்பார் என தகவல்கள் இருந்த நிலையில், இப்போது கோலிவுட் வட்டாரத்தில் புதிதாக ஒரு தகவல் பரபரத்துக் கொண்டிருக்கிறது. ஜேசன் சஞ்சய் ஹீ... மேலும் பார்க்க

'மனம் வலிக்கிறது; விமர்சனங்கள் செய்தால் பரவாயில்லை ஆனால்..!'- சுந்தர்.சி வருத்தம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 'மூக்குத்தி அம்மன்- 2' படம் வெளியாக இருக்கிறது. சுந்தர்.சி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, சிங்கம்புலி... மேலும் பார்க்க