US: அமெரிக்கர்களின் ஓய்வுக்காலத்தை சிதைக்கும் கல்விக் கடன்; நெஞ்சை உலுக்கும் அவல...
ஆனந்த விகடன் 'சினிமா விருதுகள் - 2025 : பிரமாண்ட மேடை... திறமைக்கு மரியாதை!| Live
யார் யார் வெற்றியாளர்கள்?
சினிமா விருதுகள், 2025-ல் இன்று யார் யார் கைகளுக்கு விருதாக விகடன் தாத்தா செல்லவிருக்கிறார் என்பதை இந்த லிங்கில் தெரிந்துகொள்ளுங்கள்.


'திறமைக்கு மரியாதை' நாள் இன்று.
கதை தொடங்கி இயக்கம், நடிப்பு என தமிழ் திரைப்படத் துறையில் உள்ள அத்தனை பிரிவுகளிலும் 2025-ம் ஆண்டு கலக்கிய, மக்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்த கலைஞர்களுக்கு பிரமாண்ட மேடையும், உரிய அங்கீகாரமும் கொடுக்கும் நாள் இன்று.
ஆம்... இன்று ஆனந்த விகடன் 'சினிமா விருதுகள் 2025' நடைபெற உள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில் சுமார் 5 மணி அளவில் இந்த விழா சிறப்பாகத் தொடங்க உள்ளது.
இந்த விழாவில் நடக்கும் அனைத்து குட்டி குட்டி அழகிய தருணங்களையும், வெற்றிப் பேச்சுகளையும் இந்த Live Blog-ல் இணைந்திருந்து உடனுக்குடன் நீங்கள் எங்களுடன் தெரிந்துகொள்ளுங்கள்.
இனிதே இணைந்திருப்போம் மக்களே!














