செய்திகள் :

இனி PF கணக்கில் இருந்து 90 சதவிகிதம் வரை பணம் எடுத்துக்கலாம்! வேறு என்ன மாற்றம்?

post image

நேற்று (நவம்பர் 19) ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தற்போது பி.எஃப்.-இல் இருந்து பகுதி அளவு பி.எஃப். பணம் எடுக்கும் நடைமுறையில் சில மாற்றங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

அவை என்ன?

> தகுதியுள்ள உறுப்பினர்கள் இனி தங்களது பி.எஃப். இருப்புத் தொகையில் 90 சதவிகிதம் வரை எடுத்துக்கொள்ளலாம் (முன்பு இந்த வரம்பு 75 சதவிகிதமாக இருந்தது).

> வேலையிழப்பு தொடர்பான சில சூழ்நிலைகளில் பணம் எடுப்பதற்கான காத்திருப்புக் காலம் 12 மாதங்களிலிருந்து 2 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

பி.எஃப்
பி.எஃப்

> மருத்துவச் சிகிச்சை, கல்வி, திருமணம் மற்றும் வீடு வாங்குதல் போன்ற செலவுகளுக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பி.எஃப். பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எப்போது நடைமுறைக்கு வருகிறது?

இப்போதைக்கு இந்த மாற்றங்களுக்கு ஒப்புதல் தான் வழங்கப்பட்டுள்ளதே தவிர, நடைமுறைக்கு வரவில்லை. எப்போது நடைமுறைக்கு வரும் என்று விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

40+ வயதில் முதலீட்டைத் தொடங்க இருக்கீங்களா? NRI-களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

"முதலீடு செய்யத் தாமதமாகிவிட்டதே!" என்ற கவலை உங்களுக்கு இருக்கிறதா? வெளிநாட்டில் (NRI) பணிபுரியும் பலருக்கும், குடும்பப் பொறுப்புகள், கடன்கள் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் காரணமாக 20 அல்லது 30 வயதில் மு... மேலும் பார்க்க

EPFO SWP: ஓய்வுக்குப் பிறகு PF பணத்தை தவணையாகப் பெறலாம்; வட்டியும் தொடரும்! 3 ஆப்ஷன்கள் என்ன?

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), ஓய்வுக்குப் பிறகு பி.எஃப். சேமிப்புத் தொகையை மொத்தமாக எடுப்பதற்குப் பதிலாக, தவணை முறையில் பெற்றுக்கொள்ளும் வகையில் Systematic Withdrawal Plan-க்கு (SWP... மேலும் பார்க்க

பி.எஃப்: இனி 90% பணத்தை 55 வயதுக்குள் திரும்ப எடுக்கலாம்! மாறிய புதிய விதிமுறைகள் சாதகமா, பாதகமா?

பணியாளர் ஓய்வுக் கால விதிமுறைகளில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது எம்ப்ளாயிஸ் பென்ஷன் ஃபண்ட் நிறுவனம். ஒரு பணியாளர் 55 வயதில் தனது பி.எஃப் கணக்கில் இருக்கும் 90% பணத்தைத் திரும்ப எடுக்கலாம்... மேலும் பார்க்க

உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி... வருகிறது லாபம் 'மணி கிளினிக்'!

SIP தொடங்கிவிட்டீர்கள். மாதந்தோறும் பணமும் செலுத்துகிறீர்கள். ஆனால் சந்தை 10% சரிந்தால் என்ன செய்வது என்று தெரியுமா? கையில் ₹5 லட்சம் இருந்தால் மொத்தமாக முதலீடு செய்வதா, அல்லது SIP முறையில் முதலீடு செ... மேலும் பார்க்க

உங்கள் குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்கான பணத்தைச் சேர்க்க மிகச் சிறந்த வழி எது தெரியுமா?

நம் குழந்தைகளின் எதிர்காலத்துக்குத் தேவைப்படும் என்று நினைத்து நாம் பல வகையில் பணம் சேர்க்கிறோம். 'நாம் இருக்கிற வரை நமக்கு; நமக்குப்பின் நம் குழந்தைகளுக்கு...' என்று நினைத்து, வீடு வாங்குகிறோம். 'இப்... மேலும் பார்க்க