செய்திகள் :

உடைந்த கண்ணாடி திரும்ப ஒட்டுமா? Time Reversal & Entropy Explained in Tamil | The Logic Show

post image

நேரம் என்பது முன்னோக்கிச் செல்லும் ஒரு நதியா? அல்லது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என அனைத்தும் ஏற்கனவே முடிந்துவிட்ட ஒரு திரைப்படமா?

நமது இயற்பியல் விதிகளுக்கு (Laws of Physics) 'நேற்று, நாளை' என்ற எந்த வித்தியாசமும் தெரிவதில்லை. பின் ஏன் நேரம் முன்னோக்கிச் செல்வதாக (Arrow of Time) நாம் உணர்கிறோம்?

'Entropy' (என்ட்ரோபி) லாஜிக் இதற்கும் ஒரு உடைந்த கண்ணாடிக்கும் என்ன சம்பந்தம்?

கிறிஸ்டோபர் நோலனின் (Christopher Nolan) 'Tenet' திரைப்படத்தில் வரும் Time Inversion மற்றும் Temporal Pincer Movement ஆகிய லாஜிக்குகளை நிஜ அறிவியலோடு ஒப்பிட்டு, இந்த பிரபஞ்சத்தின் மாபெரும் நேர ரகசியத்தை 'லாஜிக் ஷோ'வில் (The Logic Show) ர.சீனிவாசன் மிக எளிமையான தமிழில் விளக்குகிறார். நாம் அனைவரும் ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு Block Universe திரைக்கதையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? வீடியோவை முழுமையாகப் பார்த்து கமென்ட்டில் உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!

நீங்க மறக்கல, உங்க மூளை உங்களை ஏமாத்துது! How Human Memory Works? | The Logic Show Tamil

நமது மனித மூளை டேட்டாவை எப்படிச் சேமிக்கிறது? நீங்கள் எதையாவது மறந்தால் அது மூளையின் குறைபாடா அல்லது சிறப்பம்சமா? நாம் ஆழ்ந்த தூக்கத்தில் பார்க்கும் பிரமாண்டமான கனவுகள் (Dreams) கண் விழித்த அடுத்த நொட... மேலும் பார்க்க

இயற்பியல் ஆய்வில் சிறப்பான பங்களிப்பு: இந்திய விஞ்ஞானி தீபக் தார்-க்கு சர்வதேச விருது!

சர்வதேச இயற்பியல் கோட்பாடு மையம், இயற்பியல் துறையில் சிறப்பாக பங்காற்றியவருக்கு வழஙகும் 'டிரக் பதக்க' (ICTP 2026 DIRAC MEDAL) விருது இந்திய விஞ்ஞானி தீபக் தார்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல் ஆய்... மேலும் பார்க்க

99% பேர் தோற்கும் Game Show! நீங்கள் ஜெய்ப்பீர்களா? | Math Puzzle that Confused PhDs! | The Logic

3 கதவுகள், 1 கார், 2 ஆடுகள்! நீங்கள் எந்த கதவை திறப்பீர்கள்? உலகெங்கிலும் உள்ள பல பெரிய கணித மேதைகளின் மூளையையே குழப்பிய 'The Monty Hall Problem' பற்றிய முழுமையான கணித லாஜிக்கை 'லாஜிக் ஷோ' (The Logic ... மேலும் பார்க்க