செய்திகள் :

'என்ன தான் நடக்கிறது?' மீண்டும் ஹார்முஸை மூடிய ஈரான்; என்ன காரணம் சொல்கிறது? ட்ரம்பின் Reaction!

post image

கடந்த பிப்ரவரி 28-ம் தேதிக்குப் பிறகு, நேற்று தான் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுவதாக அறிவித்தது ஈரான்.

ஆனால், இன்று மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியிருக்கிறது ஈரான். இதை ஈரானே சொல்லியிருக்கிறது.

ஈரான்

இந்த மூடலுக்கு ஈரான் சொல்லும் காரணம், "அமெரிக்கா ஈரானின் துறைமுகத்தை முற்றுகையிட்டிருப்பதால், ஈரான் மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுகிறது.

அமெரிக்காவின் இந்தச் செயல் கடற்கொள்ளை மற்றும் கடல்வழித் திருட்டுச் செயல்களைப் போல இருக்கிறது. அதனால், இனி ஹார்முஸ் முழுமையாக ஈரானின் ஆயுதப் படைகளுக்குக் கீழ் இருக்கும்.

ஹார்முஸ் ஜலசந்தி
ஹார்முஸ் ஜலசந்தி

ஈரானின் கப்பல்கள் வந்து போவதில் எந்தப் பிரச்னையும் மீண்டும் ஏற்படாத வரை, ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் ஈரானின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும்" என்று கூறுகிறது.

ட்ரம்ப் எதிர்வினை

இதற்கு எதிர்வினையாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியிருப்பது, 'ஈரானுடன் பேசிக்கொண்டு இருக்கிறோம்.

அவர்களுக்கு மீண்டும் ஜலசந்தியை மூட வேண்டும். இதை அவர்கள் பல ஆண்டுகளாக செய்து வருகிறார்கள்.

இதை வைத்து அவர்கள் நம்மை பிளாக்மெயில் செய்யக் கூடாது".

ஜூ.வி மெகா சர்வே: `பிரேமலதாவுக்கு கை கொடுக்குமா விருதாச்சலம்?' - டெல்டா மாவட்டங்கள் யாருக்கு சாதகம்?

தமிழக தேர்தல் களம் பரபரத்துப் போயிருக்கும் நிலையில், மக்களின் பல்ஸ் அறிய களமிறங்கியது ஜூனியர் விகடன் டீம். 539 தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள், 54 நிருபர்கள் என ஒரு பெரும் படையே சென்று 234 தொகுதிகளில... மேலும் பார்க்க

ஜூ.வி மெகா சர்வே: `செங்கோட்டையன் டு வானதி சீனிவாசன்!' - கொங்கு மண்டலம் யாருக்கு?

தமிழக தேர்தல் களம் பரபரத்துப் போயிருக்கும் நிலையில், மக்களின் பல்ஸ் அறிய களமிறங்கியது ஜூனியர் விகடன் டீம். 539 தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள், 54 நிருபர்கள் என ஒரு பெரும் படையே சென்று 234 தொகுதிகளில... மேலும் பார்க்க

பெரம்பூரில் வேகமெடுக்கும் திலகபாமா!

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் திலகபாமா, மற்ற வேட்பாளர்களை விட ஒரு படி முன்னே சென்று களப்பணியில் வேகமெடுத்துள்ளார். களப்பணியில் தான் ஒரு கில்லி என தற்ப... மேலும் பார்க்க

"தமிழக மக்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்க பார்த்த பாஜக, ஏவல் அடிமைகள் அதிமுக" - ஸ்டாலின்

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியைத் தழுவியதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், "#Delimitation: நண்பர்கள் யார், த... மேலும் பார்க்க