செய்திகள் :

கோயம்பேடு டிராஃபிக் ஜாம் முதல் அணு ஆயுதம் வரை! ? | The Math of Game Theory | The Logic Show

post image

உங்களைச் சுத்தி நடக்குற விஷயங்களைப் பார்த்து "ஏன் எல்லாரும் இப்படி முட்டாள்தனமா நடந்துக்கிறாங்க?"னு யோசிச்சிருக்கீங்களா?

கோயம்பேடு டிராஃபிக் ஜாமில் மாட்டுவது, தியேட்டரில் அனைவரும் எழுந்து நின்று படம் பார்ப்பது, சோஷியல் மீடியாவில் க்ளிக்பைட் வீடியோக்கள் பெருகுவது என எல்லாவற்றிற்கும் பின்னணியில் ஒரு கணித அறிவியல் இருக்கிறது! அதுதான் 'Game Theory' மற்றும் 'Nash Equilibrium'.

நாம் எடுக்கும் புத்திசாலித்தனமான தனிப்பட்ட முடிவுகள், ஒட்டுமொத்த சமூகத்திற்கு எப்படி மிக மோசமான விளைவை தருகிறது என்பதை "The Prisoner's Dilemma" மற்றும் "Braess's Paradox" உதாரணங்களோடு எளிமையாக விளக்குகிறது 'The Logic' நிகழ்ச்சியின் இந்த அத்தியாயம். வீடியோவை முழுமையாகப் பார்த்துவிட்டு, உங்கள் கருத்துக்களை கமெண்ட்டில் பகிருங்கள்!

14 மடங்கு பெரிய ஆப்பிரிக்கா, கிரீன்லாந்துக்குச் சமமானதா? - Equal Earth Map Explained

பல நூற்றாண்டுகளாக நாம் பார்த்துப் பழகிப்போன உலக வரைபடம் ஒரு பெரும் பிழையைச் சுமந்து நிற்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்தப் பிழை, வெறும் தொழில்நுட்பப் பிழை அல்ல; அது ஒரு உளவியல் ஆயுதம், ஓர் அரச... மேலும் பார்க்க

Ilaiyaraaja Trance & மூளையின் ரகசியம்! | Science of Consciousness in Tamil | The Logic Show

இப்போ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகும் இளையராஜாவின் 'Muthumani - Raaja's Trance' இசையை கேட்கும்போது, உங்களை அறியாமலேயே ஒரு மாய உலகத்திற்குச் செல்வது போன்ற உணர்வு எப்படி வருகிறது? காற்றில் உருவாகும் ஒரு... மேலும் பார்க்க

ISRO: `விண்ணில் பாய்ந்த EOS-05 செயற்கைகோள்' - இந்தியாவுக்கு என்ன பலன்? | முழு விவரம்!

இந்தியாவின் நிலப்பரப்பை விண்வெளியில் இருந்து இன்னும் துல்லியமாகக் கண்காணிக்கும் வகையில் EOS-05 செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த செயற்கைக்கோள் இன்றுஅதிகாலை 2.55 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந... மேலும் பார்க்க

உடைந்த கண்ணாடி திரும்ப ஒட்டுமா? Time Reversal & Entropy Explained in Tamil | The Logic Show

நேரம் என்பது முன்னோக்கிச் செல்லும் ஒரு நதியா? அல்லது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என அனைத்தும் ஏற்கனவே முடிந்துவிட்ட ஒரு திரைப்படமா? நமது இயற்பியல் விதிகளுக்கு (Laws of Physics) 'நேற்று, நாளை' ... மேலும் பார்க்க

நீங்க மறக்கல, உங்க மூளை உங்களை ஏமாத்துது! How Human Memory Works? | The Logic Show Tamil

நமது மனித மூளை டேட்டாவை எப்படிச் சேமிக்கிறது? நீங்கள் எதையாவது மறந்தால் அது மூளையின் குறைபாடா அல்லது சிறப்பம்சமா? நாம் ஆழ்ந்த தூக்கத்தில் பார்க்கும் பிரமாண்டமான கனவுகள் (Dreams) கண் விழித்த அடுத்த நொட... மேலும் பார்க்க