செய்திகள் :

சதுரகிரி: 'சாமி பாக்க வர்றவங்கள, சாமிகிட்ட போனவங்கள தூக்கிட்டு வருவோம்' - டோலி தொழிலாளர்கள்| Photos

post image
ஆலடியான்
ஆலடியான்
ஆலடியான்
ஆலடியான்
ஆலடியான்
ஆலடியான்
ஆலடியான்
ஆலடியான்
ஆலடியான்
ஆலடியான்
ஆலடியான்
ஆலடியான்
ஆலடியான்

வாடிய வாழ்விலும் மகிழ்ச்சி பூத்துக்குலுங்கச் செய்யும் சித்தர் கோயில்; தென்காசி அருகே அற்புதத் தலம்!

தென் தமிழகத்தில், பழநிக்கு இணையான தலம் தென்காசிக்கு அருகே உள்ள திருமலைக்கோயில். இங்குள்ள திருக்கோயிலில் திருப்பணி செய்து வந்தவர்கள் சொக்கம்பட்டி வடகரை ஜமீனைச் சேர்ந்தவர்கள். தம் செல்வங்களை எல்லாம் கோய... மேலும் பார்க்க

திருநெல்வேலி: திருமண வரம், குழந்தை வரம் அருளும் வல்லநாடு ஸ்ரீ தம்பிராட்டி அம்மன் திருக்கோயில்! Album

திருநெல்வேலி: திருமண வரம், குழந்தை வரம் அருளும் வல்லநாடு ஸ்ரீ தம்பிராட்டி அம்மன் திருக்கோயில்.! மேலும் பார்க்க

குறைகள் தீர்க்கும் குத்தாலம் சோழீஸ்வரர் ஆலயம்: ஏழரை சனியின் கஷ்டங்கள் தீர்க்கும் பாதாள சனீஸ்வரர்!

கும்பகோணம் - மயிலாடுதுறை வழித்தடத்திலுள்ள குத்தாலத்தில் பிரதான சாலைக்கு அருகிலேயே அமைந்துள்ளது அருள்மிகு சோழீஸ்வரர் ஆலயம். இந்த ஊரில் பஞ்ச பூதங்கள் வழிபட்ட ஐந்து சிவாலயங்கள் அமைந்துள்ளன. அவற்றில் சோழீ... மேலும் பார்க்க

மனபயம் விலக்கி காரியஸித்தி அருளும் ஆஞ்சநேயர்... புதுச்சேரிக்கு அருகே பிரமாண்ட பஞ்சமுக அனுமன் கோயில்!

அனுமனை வழிபட்டால் நம் துன்பங்கள் உடனே தீரும் என்பது நம்பிக்கை. ராம நாமம் சொல்லித் துதிப்பவர்களை ஓடி வந்து காப்பார் ஆஞ்சநேயர். அதுமட்டுமா, 'எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் அருள்புரிவேன்’ எ... மேலும் பார்க்க

குலசை தசரா திருவிழா: வேடங்கள் ஆயிரம்… பக்தி ஒன்றே! | Photo Album

குலசை தசரா திருவிழாகுலசை தசரா திருவிழாகுலசை தசரா திருவிழாகுலசை தசரா திருவிழாகுலசை தசரா திருவிழாகுலசை தசரா திருவிழாகுலசை தசரா திருவிழாகுலசை தசரா திருவிழாகுலசை தசரா திருவிழாகுலசை தசரா திருவிழா: விண்ணைப்... மேலும் பார்க்க

குலசை தசரா திருவிழா: விண்ணைப் பிளந்த பக்தர்களின் காளி கோஷம்; விமரிசையாக நடந்த மகிஷாசூரசம்ஹாரம்

இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம், ”குலசை” என்றழைக்கப்படும் குலசேகரன்பட்டினம், அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மா... மேலும் பார்க்க