செய்திகள் :

"சுய கௌரவத்தையும் ஈகோவையும் விட்டுக்கொடுத்து ஒன்று சேருவார்கள் என்று.!" - மாணிக்கம் தாகூர்

post image

தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த நேரத்தில் அதிமுக கூட்டணி மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...

"தமிழ்நாடு மாற்றத்திற்காக வாக்களித்துள்ளது, அதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

சரணடைந்த பழனிசாமியோடு சேர்த்து, என்.டி.ஏ (NDA) கூட்டணியை தமிழ்நாடு மீண்டும் நிராகரித்துள்ளது. வெறுப்பு அரசியல் உள்ளே நுழைவது தடுக்கப்பட்டுள்ளது.

மாணிக்கம் தாகூர் பதிவு
மாணிக்கம் தாகூர் பதிவு

இப்போது, மக்களின் இந்தத் தீர்ப்பில் எந்தவித முறைகேடும் நடக்காமல் தடுப்பது மதச்சார்பற்ற சக்திகளின் கடமையாகும்.

ஆர்.எஸ்.எஸ்-ன் முகவர்களிடமிருந்தும், வெறுப்பு அரசியலில் இருந்தும் தமிழ்நாட்டைப் பாதுகாக்க மதச்சார்பற்ற சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

தமிழ்நாட்டைப் பாதுகாக்க, அனைவரும் தங்கள் சுய கௌரவத்தையும் ஈகோவையும் விட்டுக்கொடுத்து ஒன்று சேருவார்கள் என்று நம்புகிறேன்." என்றிருக்கிறார்.

திமுக - அதிமுக கூட்டணி? "பாஜக-வைத் தூண்டும் அதிமுக; துரோகத்தையும் மீறி நாங்கள்.."- கலாநிதி வீராசாமி

'என்னது திமுகவும், அதிமுகவும் கூட்டணியா?' என்பதுதான் நேற்றைய இரவு முதல் இன்று காலை வரை இந்தியா முழுவதும் பேசப்பட்ட 'ஹாட்' டாபிக். "தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கட்டும். அவரது ஆட்சியை திமுக ஆறு மாதங்கள... மேலும் பார்க்க

Stalin: "விஜய் ஆட்சி அமைக்கட்டும்; திமுக தொந்தரவு செய்யாது" - சர்ச்சைகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி

திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கப் போகிறது... அதிமுக ஆளும் கட்சியாகச் செயல்பட, திமுக எதிர்க்கட்சியாகச் செயல்படும்... முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்... தவெக தலைவர் விஜய்க்... மேலும் பார்க்க

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திமுக - அதிமுக கூட்டணி? | Live

'திமுக எதிர்க்கட்சிதான்!'திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி 'திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்' என ட்வீட் செய்திருக்கிறார்.திமுக முன்னாள் எம்.பியின் ட்வீட்!தி... மேலும் பார்க்க

'விலக்கப்பட்ட விஜய்யின் கான்வாய் பாதுகாப்பு?; கூட்டு சேரும் திமுக - அதிமுக?' - நிலவரம் என்ன?

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரி விஜய் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு... மேலும் பார்க்க

விஜய்க்கு எதிராக திமுக - அதிமுக கூட்டு? திரை மறைவில் நகர்த்தப்படும் காய்கள்! - பின்னணி என்ன?

ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் நாளை ஆட்சியமைக்க உரிமைக் கோரிய நிலையில், ஆளுநர் இன்னமும் எந்த முடிவையும் சொல்லவில்லை. தவெகவிடம் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் யாரென ஆளுநர் பட்டியல் கேட்டதாகவு... மேலும் பார்க்க