செய்திகள் :

டிகிரி படிச்சிருக்கீங்களா; தமிழ் தெரியுமா? வங்கியில் உள்ளூர் அதிகாரி வேலை - ரூ.86,000 வரை சம்பளம்

post image

பஞ்சாப் & சிண்ட் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

உள்ளூர் வங்கி அதிகாரி. இது ஒரு ஒப்பந்த பணி ஆகும்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 145; தமிழ்நாடு - 65

குறிப்பு: இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவருக்கு அந்தந்த மாநில மொழியை நன்கு பேச, படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 20 - 30 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.48,480 - 85,920

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும்.

படிப்பு முடித்த பின், ஏதாவது ஒரு வங்கியில் 18 மாதங்கள் அதிகாரியாகப் பணி பார்த்திருக்கும் அனுபவம் வேண்டும்.

பஞ்சாப் & சிண்ட் வங்கி
பஞ்சாப் & சிண்ட் வங்கி

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

எழுத்துத் தேர்வு, ஸ்கிரீனிங், நேர்காணல், மெரிட் லிஸ்ட், மொழி திறன் தேர்வு, இறுதி தேர்வு.

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கே?

சென்னை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், மதுரை.

விண்ணப்பிக்கும் இணையதளம்: ibpsreg.ibps.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 20, 2026

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Career: எந்த டிகிரி படிச்சிருந்தாலும் 'ஓகே'; அனுபவம் இருந்தால் போதும்! - சூப்பர் 'பேங்க்' வேலை!

பேங்க் ஆஃப் பரோடாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? AVP II பிரிவில் குரூப் ஹெட், டெரிட்டரி ஹெட். டெப்யூட்டி மேனேஜர் பிரிவில் சீனியர் ரிலேஷன்ஷிப் மேனேஜர், Wealth Strategist. இது ஒரு... மேலும் பார்க்க

மத்திய அரசு 'Head Constable' வேலை: பள்ளிக்கல்வி தான் அடிப்படை; ரூ.80,000 வரை சம்பளம் - முழு விவரம்

பணியாளர் தேர்வாணையம் (SSC) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. என்ன பணி? மத்திய அரசில் Steward, கம்யூனிகேஷன், எலெக்ட்ரீசியன், கால்நடை ஆகிய துறைகளில் தலைமை கான்ஸ்டபிள். மொத்த காலிப்பணியிடங்கள்: 233... மேலும் பார்க்க

திருச்சி NIT-ல் 'Professor' வேலை: ரூ.1.77 லட்சம் சம்பளம் - யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

திருச்சி NIT கல்வி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி?உதவிப் பேராசிரியர் (கிரேட் 1 & 2), துணைப் பேராசிரியர், பேராசிரியர். என்னென்ன துறைகள்? கட்டிடக்கலை, கெமிக்கல் இன்ஜின... மேலும் பார்க்க

Career: 'Bank Manager' வேலை; ஒரு டிகிரி போதும்; ரூ.86,000 வரை சம்பளம் - எப்படி விண்ணப்பிக்கலாம்?

IDBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? அசிஸ்டென்ட் மேனேஜர் பணி (கிரேட் A)மொத்த காலிப்பணியிடங்கள்: 200வயது வரம்பு: 21 - 30 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)சம்பளம்: ரூ.48,... மேலும் பார்க்க

Career: இன்ஜினீயரிங் படிச்சுருக்கீங்களா? வங்கியில் 'மேனேஜர்' பணி; ரூ.1 லட்சம் வரை சம்பளம்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? ஐ.டி பாதுகாப்பு நிபுணர், எமர்ஜிங் டெக்னாலஜி, சைபர் செக்யூரிட்டி அனலிஸ்ட், Incident Management and Forensics, டெஸ்ட் இன்... மேலும் பார்க்க

சென்னையில் வேலை; எந்த டிகிரி என்றாலும் 'OK'; ரூ.50,000 வரை சம்பளம்; விண்ணப்பிக்கலாங்களா?

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? ஜூனியர் அசிஸ்டென்ட், ஜூனியர் அக்கவுண்டண்ட். மொத்த காலிப்பணியிடங்கள்: 14வயது வரம்பு: அதிகபட்சம் 30 (சில பிரிவினருக்குத் ... மேலும் பார்க்க