செய்திகள் :

'நண்பா... நண்பீஸ் உங்களுக்கு அரசியல் வேண்டாம்!' - மாணவர்களுக்கு முதல்வர் விஜய் அட்வைஸ்!

post image

தவெக கட்சி சார்பில் 10, 12 ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா நீலாங்கரையில் தனியார் மண்டபத்தில் நடந்து வருகிறது. நிகழ்ச்சியில் தலைமையேற்று விருதுகளை வழங்கும் முன் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் முதல்வர் விஜய் பேசியிருந்தார்.

விஜய்
விஜய்

முதல்வர் விஜய் பேசியதாவது, ``என்னுடைய நண்பா நண்பீஸூக்கு கோடிக் கோடி நன்றியைச் சொல்லியாக வேண்டும். என் மீது நீங்கள் வைத்திருப்பது அளவுகடந்த அன்பு. என்னுடைய வாழ்க்கையின் ஊக்கமே நீங்கள்தான். இப்படியொரு அன்பைப் பெறும் வரத்தைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி.

நான் இங்கே முதல்வராக வரவில்லை. உங்களின் அண்ணனாக வந்திருக்கிறேன். 2029 தேர்தலுக்கு இப்போதே தயார் செய்கிறாரோ என நினைப்பார்கள். ஆனால், நான் இங்கே அரசியல் பேச வரவில்லை.

இப்போதைக்கு உங்களுக்கு கட்சி அரசியல் தேவையில்லை. இப்போது நன்றாகப் படியுங்கள். பெரிய உயரங்களுக்குச் சென்று சாதியுங்கள். பிடித்த மாதிரி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஊரைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் யோசியுங்கள். நான் உங்களை நம்பிதான் இருக்கிறேன். தமிழ்நாட்டை நம்பிதான் இருக்கிறேன்.

விஜய்
விஜய்

எல்லாரும் உங்களுக்கென ஒரு தனித்தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் தனித்தன்மையோடு இருந்தால் நிறைய பேருக்கு உங்களைப் பிடிக்காது. நிறைய தடைகள் வரும். எப்போதெல்லாம் உங்களை தடுக்க நினைக்கிறார்களோ, அப்போது உங்களின் வெற்றி அவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்துவிட்டது என்றுதான் அர்த்தம். தடைகளையெல்லாம் தாண்டி நீங்கள் வென்று விட்டால் 'Stomach Burning' தான்..." என்றார்.

தவெக அரசு Vs டாஸ்மாக் ஊழியர்கள் - என்னதான் பிரச்னை?!

தமிழ்​நாடு முழு​வதும் காலி மது​பானப் பாட்​டில்​களைத் திரும்​பப் பெறும் திட்டத்​தைச் செயல்​படுத்​து​வதற்கு எதிராக டாஸ்மாக் ஊழியர்​கள்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாகப் பல்வேறு... மேலும் பார்க்க

அமெரிக்க தேர்தலில் செக்? ஜனநாயகக் கட்சி முன்னிலை! - ட்ரம்பை இந்தத் தோல்வி கட்டுப்படுத்துமா?

அமெரிக்க நாடாளுமன்றத்தில் தற்போது ஜனநாயகக் கட்சியின் கை மேலோங்கியுள்ளது. 2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக ட்ரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்றபோது, காங்கிரஸில் குடியரசுக் கட்சிதான் பெரும்பான்மையாக இருந... மேலும் பார்க்க

US Elections: இந்திய வேர்கள்... அமெரிக்க அரசியல் களம் - மீண்டும் வெற்றி பெற்ற சுஹாஸ் சுப்ரமணியம்!

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த பெற்றோருக்குப் பிறந்த சுஹாஸ் சுப்ரமணியம் (Suhas Subramanyam), ஒபாமா நிர்வாகத்தில் தொழில்நுட்பக் கொள்கைப் பணிகளை மேற்கொண்டு, விர்ஜீனியா மாகாண அரசியலில் ... மேலும் பார்க்க

"பாஜகவின் ஆதரவோடு அதிமுகவும், திமுகவும் ஆட்சியமைக்க முயல்கிறது" - அமைச்சர் நிர்மல்குமார்

மதுரை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியில்அமைச்சர் நிர்மல்குமார் கலந்து கொண்டு கடனுதவி வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களைச் சந்தி... மேலும் பார்க்க

மணப்பாறை: வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல் – பொதுமக்கள் கடும் அவதி!

காவல் நிலையத்தில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வழக்குகளில் தொடர்புடைய வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுபற்றி நம்மிடம் பேசிய, பா.ஜ.க மணப்பாறை ... மேலும் பார்க்க

`பெரியார் அறிவுலகத்திற்கு இந்த அரசு மூடுவிழா நடத்தியிருக்கும்; நல்லவேளை..!’ - மு.க.ஸ்டாலின்

கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்று கோவைக்கு வருகை தந்தார். பின்னர் நிலாம்பூர் பகுதியில் புதிய தி.மு.க கட்சி அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில்... மேலும் பார்க்க