செய்திகள் :

நம்பிக்கையின் நிறங்கள்! - சிறுகதை

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

"அம்மா  வெளுப்பு எடுக்க  நம்ம சுப்பா ( சுப்பாத்தா) வந்திருக்கு  அம்மா . என்ன பண்ணறது," நான் வாசப்படியில் இருந்து உள்நோக்கி கத்தினேன். சுப்பா திண்ணையில் உட்கார்ந்துகொண்டு   "குடிக்க கொஞ்சம் தண்ணி கொண்டுவா சாமி.  இந்த வெயில் இன்னைக்கு என்னமோ இப்படி கொளுத்துது. உடம்புல இருக்கிற  இரத்தம் எல்லாம் சுண்டிப்போயிரும்போல" ,என்றாள்...

அதற்குள் சொம்பு தண்ணியுடன் உள்ளிருந்து வந்த ஆத்தா "நல்லா சொன்னபோ ,

சித்திரை பின்னேழு வைகாசி முன்னேழு  தான் அக்கினி  நட்சத்திரம். ஆனா என்னவோ தெரியலை,பங்குனி முதல்லேயே வெயில் இந்தப்போடு போடுது.என்ன செய்யறது சுப்பா ? சரிசரி  பாப்பா (என்னோட அம்மா) இன்னைக்கு வெள்ளிக்கிழமை ஆச்சா வேலை உட்டு  வர்றப்ப சூலூர் சந்தைக்கு போயி சாமானம்   வாங்கிட்டுத்தான் வரும். வெளுப்புத்துணி எடுக்க வந்தியா  நீ ,?ராசனை வரச்சொல்லி எடுத்துட்டு போகவேண்டியது தானே , நீ எதுக்கு புள்ளே வந்த ? புள்ளத்தாச்சி  பொண்ணு பாத்து பக்குவமா இருக்கோணும் தெரியுமா  மோர்த்தண்ணி ஏதாச்சும் குடிக்கிறயா" என்றாள்.

" அதெல்லா ஒண்ணும் வேண்டாமாத்தா. ராசனுந்தா ஆத்தா எங்கூட வந்துச்சு. ரோட்டுகிட்ட வாகரையான்  கடையில முடி வெட்டிட்டு வர்றேன்னு போயிருக்கு.  இப்ப வந்துரும்.அப்புறம்  ஆத்தா நானு வெளுப்பு எடுக்க வரல்லே. பணம் ஒரு இருநூறு ரூபா வேணும்.அதான் கிடைக்குமானு கேக்க வந்தேன். அம்மா இருக்குமுன்னு நினைச்சு வந்தேன்,சரி ஆத்தா  நானு கடைக்கார  சின்னத்தாயம்மா கிட்ட கேட்டுப்பாக்கறேன்.  இல்லேன்னா திரும்ப வர்றேன். அதுக்குள்ள மருமக வந்துருமல்ல ஆத்தா"எனக்கேட்டாள் சுப்பா

        "ஆமா சுப்பா பணத்துக்கு என்ன அவசரம்  நீ அவ்வளவு சீக்கிரம் யாருகிட்டயும் காசு கேக்க மாட்டியே"

     "அதொண்ணுமில்ல ஆத்தா போனவாரம் செம்மிபாளையம் கவர்மெண்டு  ஆஸ்பத்திரிக்கு  செக் பண்ணப் போனனா.. இனிமே வெயிட் எல்லாம்  கனமா தூக்க வேண்டாமின்னு  சொன்னாங்க. கழுதைக ரெண்டுல பெருசுக்கு இப்ப அடிக்கடி முடியறதில்லேன்னு வித்துட்டோம்.

கல்லுக்குழிக்கு  துணிக கொண்டு போறதுக்கு ஒரு கழுதை பத்தாது.. எங்களுக்கும் முடியாது. அதான் இப்ப சுக்கம்பாளையத்துல யாரோ கழுதை குடுக்கறதா சொன்னாங்களாம். தொவைச்சு குடுக்குற  வீடுகளையும் குறைச்சுக்க முடியாது.சரி இருக்கற பணத்தோட மேலேத்தம் கொஞ்சம்  பணம் போட்டு  சுக்கம்பாளையம்   போய் அந்தக் கழுதைய வாங்கலாம்னு இருக்கோம், அடுத்த வாரம் தான் அழுக்கு எடுக்க வரணும் " என்றாள்....

   " அதெல்லா ஒண்ணும் வேண்டாமாத்தா. ராசனுந்தா ஆத்தா எங்கூட வந்துச்சு. ரோட்டுகிட்ட வாகரையான்  கடையில முடி வெட்டிட்டு வர்றேன்னு போயிருக்கு.  இப்ப வந்துரும்.அப்புறம்  ஆத்தா நானு வெளுப்பு எடுக்க வரல்லே. பணம் ஒரு இருநூறு ரூபா வேணும்.அதான் கிடைக்குமானு கேக்க வந்தேன். அம்மா இருக்குமுன்னு நினைச்சு வந்தேன்,சரி ஆத்தா  நானு கடைக்கார  சின்னத்தாயம்மா கிட்ட கேட்டுப்பாக்கறேன்.  இல்லேன்னா திரும்ப வர்றேன். அதுக்குள்ள மருமக வந்துருமல்ல ஆத்தா"எனக்கேட்டாள் சுப்பா

        "ஆமா சுப்பா பணத்துக்கு என்ன அவசரம்  நீ அவ்வளவு சீக்கிரம் யாருகிட்டயும் காசு கேக்க மாட்டியே"

     "அதொண்ணுமில்ல ஆத்தா போனவாரம் செம்மிபாளையம் கவர்மெண்டு  ஆஸ்பத்திரிக்கு  செக் பண்ணப் போனனா.. இனிமே வெயிட் எல்லாம்  கனமா தூக்க வேண்டாமின்னு  சொன்னாங்க.

கழுதைக ரெண்டுல பெருசுக்கு இப்ப அடிக்கடி முடியறதில்லேன்னு வித்துட்டோம்.கல்லுக்குழிக்கு  துணிக கொண்டு போறதுக்கு ஒரு கழுதை பத்தாது.. எங்களுக்கும் முடியாது. அதான் இப்ப சுக்கம்பாளையத்துல யாரோ கழுதை குடுக்கறதா சொன்னாங்களாம்.

தொவைச்சு குடுக்குற  வீடுகளையும் குறைச்சுக்க முடியாது.சரி இருக்கற பணத்தோட மேலேத்தம் கொஞ்சம்  பணம் போட்டு  சுக்கம்பாளையம்   போய் அந்தக் கழுதைய வாங்கலாம்னு இருக்கோம், அடுத்த வாரம் தான் அழுக்கு எடுக்க வரணும் " என்றாள்...

ஆத்தா என்னைப் பாத்துச்சு."ஏஞ்சாமி சுப்பா அவசரத்துக்கு கேக்கறா.. எங்கிட்ட இருக்கற பணத்தையும்  உன்ற உண்டியல் காசையும் சேத்துக் கொடுத்துட்டு அப்புறம்  வாங்கிக்கலாமா  !?சரின்னா சொல்லு, பொறவு எங்கூட மல்லுக்கட்டக்கூடாது."(ஆத்தாவோட   வெள்ளை சேலைக்கு மட்டும்  சுப்பா சலவைக்கூலி எழுதாது)

           ஒருநிமிஷம் யோசிச்சேன்."சரி தந்துக்கோ,ஆனா அடுத்தவாரம் எனக்கு ஸ்கூல் லீவு வர்றப்ப  இவங்க எப்பிடி சுத்தமாக  தொவைக்கறாங்கன்னு நானு அவங்க கூடப்போயி பார்க்கணும் சரியா ஆத்தா ?சரியா சுப்பா? என்றேன்.       " அதுக்கெல்லாம் உங்கப்பனம்மா கிட்ட கேக்கணும். சொல்பேச்சு கேக்காத புள்ளையா வந்து பொறந்திருக்கே...  " ஆத்தா  பின் வாங்கினார்     சுப்பா சிரித்தாள்...

"நீ எல்லாம் நல்லாப்படிச்சு பெரிய உத்தியோகம் பாக்கணும்.இந்த வேலை எல்லாம் உனக்கு வேண்டாம் சாமி "என்றாள்.      "அய்யோ  வேலை பாக்கறதுக்கு கேக்கலை. நீங்க வெளுத்தா மட்டும் இவ்வளவு சுத்தமா வெள்ளையா நீட்டா இருக்கே  , அம்மா ஆத்தா தொவைக்கும் போது ஏன் அப்படி இல்லைன்னு தெரிஞ்சிக்கத்தான் கேட்டேன்.

ரெண்டாவது லீவுலே எனக்கும் டைம் போகணுமல்ல அதுக்குத்தா கேட்டேன்  .ஏன் அந்த ரகசியத்தை சொல்ல மாட்டியா" என்றுகேட்டேன்.   "  தாராளமா  தெரிஞ்சிக்கலாஞ் சாமி..அடுத்தவாரம்  துணி எடுக்க வர்றப்ப  உன்னையும் கூட்டிட்டுப் போயிக்காட்றேன்.அதாப்பாரு... ராசனும் வந்தாச்சு,பணத்தை  குடுங்க ஆத்தா,நாங்க கிளம்பறோம். அடுத்த வாரத்திலிருந்து நாம படிக்கலாம்   பாப்பா" என்றாள் சுப்பா.      மறுபடி   அடுத்த வாரம் வந்தப்ப மகளையும் கூட்டி வந்த சுப்பா "எல்லார்ககும்  எல்லாமும்தெரிய வேணும்.  நீ எதிர்காலத்தில நல்லா வருவே பாப்பா"     "ஆமாமா  இருக்கற அஞ்சு பேரமக்கள்லே இதுக்குத்தான் குறும்பு ஜாஸ்தி.

ஆனா என்னவோ தெரியலை சுப்பா,இதுமேல தான் வூட்டுல இருக்கிறவங்களுக்கு  மட்டுமில்ல  சொந்தக்காரங்க அப்புறம் வெளியாளுங்க எல்லாருக்கும்  பிரியம் அதிகமா இருக்கு.  இதை கட்டிகிட்டு போற மகராசன் எப்பிடி சின்னப் படப்போறானோ தெரியலை.   சரி சாமி அம்மா கட்டி வெச்சுட்டு போன துணிமூட்டைய சுப்பாகிட்ட எடுத்துட்டு வந்து போடு,  சுப்பா  கணக்கு பண்ணட்டும் "என்றாள் ஆத்தா.        

 "இன்னைக்கு கணக்கு எல்லாம் பாப்பாவோடது. நீ போய் உங்க  கணக்கு நோட்டை எடுத்துட்டு வந்து எழுது,எங்க மஞ்சு எங்க நோட்டுல  எழுதட்டும்.  மஞ்சு மேல ஆத்தா பேர் எழுதி அடிக்கோடு போட்டுட்டு கீழே என்னென்ன உருப்படி எத்தனை உருப்படி ன்னு எழுதிக்கோ.பாப்பா நீயும் குறிச்சிக்கோ. இதுதா முதல்பாடம்" ,ஒருவேட்டியை விரிச்சு எல்லாத் துணிகளையும்மூட்டையாக கட்டிக்கொண்டாள்.

"அப்புறமாசாயங்காலம் வூட்டுப்பக்கம் வா,பிரிச்சு கட்டறத  பார்க்கலாம்" என்று  சொல்லிவிட்டு சென்றாள்.        மாலையில்  சுப்பா வீட்டுக்கு  போனபோது   வீடு முழுக்க துணி மூட்டைகளாக இருந்தது. ராசனும்  சுப்பாளும் காலை நீட்டி உட்கார்ந்துட்டு ஒவ்வொரு மூட்டையா பிரிச்சாங்க ஒரு பாட்டில் ல வைலட் கலரும் ரோஸ் கவரும் கலந்த இங்க் மாதிரி என்னவோ இருந்தது. சீமாத்துக் குச்சியிலே அதை தொட்டு தொட்டு எல்லாத் துணிகளுக்கும்சின்னதா  அடையாளம் போட்டாங்க( +,-,× ,=இந்த மாதிரி ஒவ்வொரூ வீட்டுக்கும் தனி குறி).சிலதுல முதலே அடையாளக்குறி போட்டு இருந்தது.இது ரெண்டாம் பாடம்" என்றாள் சுப்பா.       

பின் உருப்படி வகைகள் வாரியாக பிரிச்சு  (வேட்டிதனி லுங்கி தனி ஜாக்கெட் தனி சர்ட் தனி,வெள்ளைதனி  கலர்த்துணி தனி என்பது போல்) அதாலேயே சுத்திக்கட்டுனாங்க. அப்புறம் அண்டாவுலே  இருந்த ஏதோ ஒரு சவு(மு)க்கார கரைசலில்  நனைச்சு எடுத்தாஙக.இது மூன்றாம் பாடம்.        அதுக்கப்பறமா தரையிலே பதிச்சு வச்ச வெள்ளாவி அடுப்புல  இருந்த வெள்ளாவி  பானையில்  சுத்தனாப்பல எல்லாத்தையும் அடுக்கி வச்சு தீ மூட்டுனாங்க.இது நாலாம் பாடம். இனி கார்த்தாலே தான் எல்லாம். பெரும்பாளி குட்டை கல்லுக்குழிக்குத் தான் போறம்.வீட்டுல சொல்லிட்டு நேரத்திலே வந்துடு "என்றாள் சுப்பா. 

     வீட்டுல சொன்னதும் எல்லாருககும் கொஞ்சம் பயம் கலந்த தயக்கம். பெரும்பாளி குட்டை பெரிசு. வருக்ஷம் முழுக்க  தண்ணி இருக்கும் .பாறையில் இடிதாக்கி     ஆழமான  குழியும் பள்ளமும்  தண்ணியும்  ஜாஸ்தி இருக்கும். கரடுமுரடான பாறைகளிருக்கும்.எல்லாரும் அனுப்ப  யோசித்தார்கள்.

ஆத்தா மட்டும் "நானும் கூடப்போறேன். அங்க கருப்பராயன் சாமி கோவிலுக்குப்போயி பூசை பண்ணிட்டு கையோட கூட்டிட்டு வந்துடறேன்" என்றாள். வீட்டிலிருந்தவங்களுக்கு கொஞ்சம் நிம்மதி ஆச்சு.      ஆத்தா தேங்காய் பழம் ஊதுபத்தி சாம்பிராணி அப்புறம் மத்தியானம் சாப்பிட  கட்டுச்சோறு கொஞ்சம் தின்பண்டம் எல்லாம் எடுத்துகிச்சு. எனக்கு சுற்றுலா போகும் சந்தோஷம் வந்துச்சு .     

நாங்க சுப்பா  வீட்டுக்கு வந்தப்பமோளி மூட்டையை சரியானபடி கட்டி  ரெண்டு கழுதைகளின் மேலும் வைத்து தயாராக இருந்தனர்.மஞ்சுவும் அவ தம்பி சுப்பிரமணியும் கூட வந்தாங்க. நாங்க மூணுபேரும் கைகோர்த்துட்டு பாட்டு பாடிட்டு நடந்தோம்.ஆத்தாகிட்ட இருந்த பையை ராசன் வாங்கி கழுதையின் மீது வைத்துவிட ஆத்தாவும் ப்ரியாக  வந்தார்.

   " அதெல்லா ஒண்ணும் வேண்டாமாத்தா. ராசனுந்தா ஆத்தா எங்கூட வந்துச்சு. ரோட்டுகிட்ட வாகரையான்  கடையில முடி வெட்டிட்டு வர்றேன்னு போயிருக்கு.  இப்ப வந்துரும்.அப்புறம்  ஆத்தா நானு வெளுப்பு எடுக்க வரல்லே. பணம் ஒரு இருநூறு ரூபா வேணும்.அதான் கிடைக்குமானு கேக்க வந்தேன். அம்மா இருக்குமுன்னு நினைச்சு வந்தேன்,சரி ஆத்தா  நானு கடைக்கார  சின்னத்தாயம்மா கிட்ட கேட்டுப்பாக்கறேன்.  இல்லேன்னா திரும்ப வர்றேன். அதுக்குள்ள மருமக வந்துருமல்ல ஆத்தா"எனக்கேட்டாள் சுப்பா

        "ஆமா சுப்பா பணத்துக்கு என்ன அவசரம்  நீ அவ்வளவு சீக்கிரம் யாருகிட்டயும் காசு கேக்க மாட்டியே"

     "அதொண்ணுமில்ல ஆத்தா போனவாரம் செம்மிபாளையம் கவர்மெண்டு  ஆஸ்பத்திரிக்கு  செக் பண்ணப் போனனா.. இனிமே வெயிட் எல்லாம்  கனமா தூக்க வேண்டாமின்னு  சொன்னாங்க. கழுதைக ரெண்டுல பெருசுக்கு இப்ப அடிக்கடி முடியறதில்லேன்னு வித்துட்டோம்.கல்லுக்குழிக்கு  துணிக கொண்டு போறதுக்கு ஒரு கழுதை பத்தாது.. எங்களுக்கும் முடியாது. அதான் இப்ப சுக்கம்பாளையத்துல யாரோ கழுதை குடுக்கறதா சொன்னாங்களாம். தொவைச்சு குடுக்குற  வீடுகளையும் குறைச்சுக்க முடியாது.சரி இருக்கற பணத்தோட மேலேத்தம் கொஞ்சம்  பணம் போட்டு  சுக்கம்பாளையம்   போய் அந்தக் கழுதைய வாங்கலாம்னு இருக்கோம், அடுத்த வாரம் தான் அழுக்கு எடுக்க வரணும் " என்றாள்....

ஆத்தா என்னைப் பாத்துச்சு."ஏஞ்சாமி சுப்பா அவசரத்துக்கு கேக்கறா.. எங்கிட்ட இருக்கற பணத்தையும்  உன்ற உண்டியல் காசையும் சேத்துக் கொடுத்துட்டு அப்புறம்  வாங்கிக்கலாமா  !?சரின்னா சொல்லு, பொறவு எங்கூட மல்லுக்கட்டக்கூடாது."(ஆத்தாவோட   வெள்ளை சேலைக்கு மட்டும்  சுப்பா சலவைக்கூலி எழுதாது)

           ஒருநிமிஷம் யோசிச்சேன்."சரி தந்துக்கோ,ஆனா அடுத்தவாரம் எனக்கு ஸ்கூல் லீவு வர்றப்ப  இவங்க எப்பிடி சுத்தமாக  தொவைக்கறாங்கன்னு நானு அவங்க கூடப்போயி பார்க்கணும் சரியா ஆத்தா ?சரியா சுப்பா? என்றேன்.   

   " அதுக்கெல்லாம் உங்கப்பனம்மா கிட்ட கேக்கணும். சொல்பேச்சு கேக்காத புள்ளையா வந்து பொறந்திருக்கே...  " ஆத்தா  பின் வாங்கினார்     சுப்பா சிரித்தாள்... "நீ எல்லாம் நல்லாப்படிச்சு பெரிய உத்தியோகம் பாக்கணும்.இந்த வேலை எல்லாம் உனக்கு வேண்டாம் சாமி "என்றாள்.      "அய்யோ  வேலை பாக்கறதுக்கு கேக்கலை.

நீங்க வெளுத்தா மட்டும் இவ்வளவு சுத்தமா வெள்ளையா நீட்டா இருக்கே  , அம்மா ஆத்தா தொவைக்கும் போது ஏன் அப்படி இல்லைன்னு தெரிஞ்சிக்கத்தான் கேட்டேன். ரெண்டாவது லீவுலே எனக்கும் டைம் போகணுமல்ல அதுக்குத்தா கேட்டேன்  .ஏன் அந்த ரகசியத்தை சொல்ல மாட்டியா" என்றுகேட்டேன்.   "  தாராளமா  தெரிஞ்சிக்கலாஞ் சாமி.. அடுத்தவாரம்  துணி எடுக்க வர்றப்ப  உன்னையும் கூட்டிட்டுப் போயிக்காட்றேன். அதாப்பாரு... ராசனும் வந்தாச்சு,பணத்தை  குடுங்க ஆத்தா,நாங்க கிளம்பறோம். அடுத்த வாரத்திலிருந்து நாம படிக்கலாம்   பாப்பா" என்றாள் சுப்பா.     

மறுபடி  அடுத்த வாரம் வந்தப்ப மகளையும் கூட்டி வந்த சுப்பா "எல்லார்ககும்  எல்லாமும்தெரிய வேணும்.  நீ எதிர்காலத்தில நல்லா வருவே பாப்பா"   

 "ஆமாமா  இருக்கற அஞ்சு பேரமக்கள்லே இதுக்குத்தான் குறும்பு ஜாஸ்தி. ஆனா என்னவோ தெரியலை சுப்பா, இதுமேல தான் வூட்டுல இருக்கிறவங்களுக்கு  மட்டுமில்ல  சொந்தக்காரங்க அப்புறம் வெளியாளுங்க எல்லாருக்கும்  பிரியம் அதிகமா இருக்கு. 

இதை கட்டிகிட்டு போற மகராசன் எப்பிடி சின்னப் படப்போறானோ தெரியலை.   சரி சாமி அம்மா கட்டி வெச்சுட்டு போன துணிமூட்டைய சுப்பாகிட்ட எடுத்துட்டு வந்து போடு,  சுப்பா  கணக்கு பண்ணட்டும் "என்றாள் ஆத்தா.        

 "இன்னைக்கு கணக்கு எல்லாம் பாப்பாவோடது. நீ போய் உங்க  கணக்கு நோட்டை எடுத்துட்டு வந்து எழுது,எங்க மஞ்சு எங்க நோட்டுல  எழுதட்டும்.  மஞ்சு மேல ஆத்தா பேர் எழுதி அடிக்கோடு போட்டுட்டு கீழே என்னென்ன உருப்படி எத்தனை உருப்படி ன்னு எழுதிக்கோ. பாப்பா நீயும் குறிச்சிக்கோ. இதுதா முதல்பாடம்" ,ஒருவேட்டியை விரிச்சு எல்லாத் துணிகளையும்மூட்டையாக கட்டிக்கொண்டாள்."அப்புறமாசாயங்காலம் வூட்டுப்பக்கம் வா,பிரிச்சு கட்டறத  பார்க்கலாம்" என்று  சொல்லிவிட்டு சென்றாள்.       

மாலையில்  சுப்பா வீட்டுக்கு  போனபோது   வீடு முழுக்க துணி மூட்டைகளாக இருந்தது. ராசனும்  சுப்பாளும் காலை நீட்டி உட்கார்ந்துட்டு ஒவ்வொரு மூட்டையா பிரிச்சாங்க ஒரு பாட்டில் ல வைலட் கலரும் ரோஸ் கவரும் கலந்த இங்க் மாதிரி என்னவோ இருந்தது. சீமாத்துக் குச்சியிலே அதை தொட்டு தொட்டு எல்லாத் துணிகளுக்கும்சின்னதா  அடையாளம் போட்டாங்க ( +,-,× ,=இந்த மாதிரி ஒவ்வொரூ வீட்டுக்கும் தனி குறி). சிலதுல முதலே அடையாளக்குறி போட்டு இருந்தது. இது ரெண்டாம் பாடம்" என்றாள் சுப்பா.       

பின் உருப்படி வகைகள் வாரியாக பிரிச்சு  (வேட்டிதனி லுங்கி தனி ஜாக்கெட் தனி சர்ட் தனி,வெள்ளைதனி  கலர்த்துணி தனி என்பது போல்) அதாலேயே சுத்திக்கட்டுனாங்க. அப்புறம் அண்டாவுலே  இருந்த ஏதோ ஒரு சவு(மு)க்கார கரைசலில்  நனைச்சு எடுத்தாஙக.இது மூன்றாம் பாடம்.       

அதுக்கப்பறமா தரையிலே பதிச்சு வச்ச வெள்ளாவி அடுப்புல  இருந்த வெள்ளாவி  பானையில்  சுத்தனாப்பல எல்லாத்தையும் அடுக்கி வச்சு தீ மூட்டுனாங்க.இது நாலாம் பாடம். இனி கார்த்தாலே தான் எல்லாம். பெரும்பாளி குட்டை கல்லுக்குழிக்குத் தான் போறம்.வீட்டுல சொல்லிட்டு நேரத்திலே வந்துடு "என்றாள் சுப்பா.     

 வீட்டுல சொன்னதும் எல்லாருககும் கொஞ்சம் பயம் கலந்த தயக்கம். பெரும்பாளி குட்டை பெரிசு. வருக்ஷம் முழுக்க  தண்ணி இருக்கும் .பாறையில் இடிதாக்கி     ஆழமான  குழியும் பள்ளமும்  தண்ணியும்  ஜாஸ்தி இருக்கும். கரடுமுரடான பாறைகளிருக்கும்.எல்லாரும் அனுப்ப  யோசித்தார்கள். ஆத்தா மட்டும் "நானும் கூடப்போறேன். அங்க கருப்பராயன் சாமி கோவிலுக்குப்போயி பூசை பண்ணிட்டு கையோட கூட்டிட்டு வந்துடறேன்" என்றாள். வீட்டிலிருந்தவங்களுக்கு கொஞ்சம் நிம்மதி ஆச்சு.     

ஆத்தா தேங்காய் பழம் ஊதுபத்தி சாம்பிராணி அப்புறம் மத்தியானம் சாப்பிட  கட்டுச்சோறு கொஞ்சம் தின்பண்டம் எல்லாம் எடுத்துகிச்சு. எனக்கு சுற்றுலா போகும் சந்தோஷம் வந்துச்சு .     

நாங்க சுப்பா  வீட்டுக்கு வந்தப்பமோளி மூட்டையை சரியானபடி கட்டி  ரெண்டு கழுதைகளின் மேலும் வைத்து தயாராக இருந்தனர். மஞ்சுவும் அவ தம்பி சுப்பிரமணியும் கூட வந்தாங்க. நாங்க மூணுபேரும் கைகோர்த்துட்டு பாட்டு பாடிட்டு நடந்தோம்.ஆத்தாகிட்ட இருந்த பையை ராசன் வாங்கி கழுதையின் மீது வைத்துவிட ஆத்தாவும் ப்ரியாக  வந்தார்.

"பெண்ணே உனது இந்த கோரிக்கைகள் இன்னும் மூன்று நாட்களுக்குள் இனிதே நிறைவேற்றப்படும் ", என்றதும் அம்மா,அப்பா சுப்பா , ராசன் மட்டுமல்ல,சுப்பாவின் வயித்துக்குள் இருந்த குழந்தை கூட சலவைத்தொழில் (வெளுப்பு) பற்றி ரொம்ப ரொம்பவே சந்தோஷமடைந்ததாக சுத்தி இருந்தவங்களுக்குப்பட்டது.

-நீலவேணி தேவராஜன்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..!

இந்த வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப்பில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஜப்பானிய நண்பரின் அதிர்ச்சிப் பேச்சு! – இந்தியர்களை உலகம் எப்படிக் பார்க்கிறது?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

வொர்க்கஹாலிக் மனிதனும் ஏஐ உருவாக்கிய கனவுலகமும்! – அறிவியல் புனைக்கதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

மனிதனும் மொழியும் தத்துவமும்! – வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடும் ஒரு ஞானப் பயணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சாதனைப் பெண் மருத்துவரை உருவாக்கிய விவாகரத்து வழக்கு! - ருக்மாபாய் ராவத்தின் போராட்டக் கதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

மலக்குழிக்குள் புதைக்கப்படும் மனித உயிர்கள்! – இந்தியாவில் இன்னும் தொடரும் சாதிய அவலம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Era Murugan: `அரசூர் வம்சம், மிளகு' நாவல்களின் ஆசிரியர், எழுத்தாளர் இரா.முருகன் காலமானார்!

தமிழ் நவீன இலக்கிய உலகில் தனது தனித்துவமான எழுத்து நடை, சுவாரஸ்யமான கதை சொல்லும் உத்தி, சிறப்பான மொழி ஆளுமை ஆகியவற்றால் வாசகர்களைக் கவர்ந்த முக்கியப் படைப்பாளியான எழுத்தாளர் இரா.முருகன் (73) அவர்கள் இ... மேலும் பார்க்க