செய்திகள் :

பாக்கியராஜ்: காலை 9 மணிக்குத் தொடங்கும் இறுதி ஊர்வலம்; அரசு மரியாதையுடன் உடல் தகனம்| Live Updates

post image

அரசு மரியாதையுடன் பாக்கியராஜின் உடல் தகனம்!

இந்தியத் திரையுலகின் 'திரைக்கதை மன்னன்' என்று என்றழைக்கப்படும் கே. பாக்கியராஜ் நேற்று (ஜூன்.27) மாரடைப்பால் காலமானார்.

'சுவரில்லாத சித்திரங்கள்' மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும், 25-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும் இருக்கிறார். அவரின் திடீர் மறைவு திரைத்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பாக்கியராஜ்
பாக்கியராஜ்

அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்தும் நேரில் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். நேற்றிரவு மலையாள நடிகர்களான சுரேஷ் கோபி, மம்மூட்டி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர்.

இந்நிலையில் பாக்கியராஜின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் இன்று காலை தகனம் செய்யப்பட இருக்கிறது. வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து இன்று காலை 9 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பாக்யராஜ் : `உதவியாளர்களை ‘முருகா’ன்னு தான் அழைப்பார்!' - ‘பாக்யா’ அனுபவம் பகிரும் தஞ்சை ரவிராஜ்

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவு தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிற சூழலில், பாக்யராஜ் குறித்து அவர் நடத்தி வந்த ‘பாக்யா’ இதழில் ... மேலும் பார்க்க

Bhagyaraj: `இசையமைப்பாளர் பாக்யராஜ்' - `இது நம்ம ஆளு' டு `ஞானப்பழம்' படம் - சுவாரஸ்ய தகவல்!

இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் இன்று மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவருடைய மறைவு தமிழ் திரையுலகினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குடும்பப் பின்னணியைக் கொண்ட அவரின் படங்கள் பல... மேலும் பார்க்க

பாக்யராஜ் : `கதாசிரியர் எழுத்தாளர்களின் வசனங்களுக்கும் காப்பிரைட் கிடைக்க போராடினார்'- 'யார்'கண்ணன்

திரைக்கதை பிதாமகர் என்றழைக்கப்படும் கே.பாக்யராஜ், மாரடைப்பினால் காலமானார். அவருக்கு வயது 73. இயக்குநர், நடிகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், பத்திரிகை அதிபர், பத்திரிகையாசிரியர், எழுத்தாளர் என்ற பன்மு... மேலும் பார்க்க

Bhagyaraj: திரைக்கதை மன்னனை ஈர்த்த திரைக்கதையாசிரியர்கள்! - பாக்யராஜ் பகிர்வு

இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் இன்று மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவருடைய மறைவுக்குத் தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். திரைக்கதை மன்னன் என அழைக்கப்படுபவர் கே. பாக்யராஜ். பாக... மேலும் பார்க்க