செய்திகள் :

“பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லாம் தேடி அலையும் SUBJECT இது..!"- ‘மண்டாடி’ படக்குழுவைப் பாராட்டிய கமல்

post image

நடிகர் சூரியின் 'மண்டாடி’ படத்தைப் பார்த்து படக்குழுவினரை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியிருக்கிறார்.

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி, சத்யராஜ், மஹிமா நம்பியார், சுஹாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'மண்டாடி' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் தயாரித்திருந்த இந்தப் படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வெற்றிமாறன் பணியாற்றி இருந்தார். 'மண்டாடி' படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

 'மண்டாடி’ படக்குழுவைப் பாராட்டிய கமல்ஹாசன்
'மண்டாடி’ படக்குழுவைப் பாராட்டிய கமல்ஹாசன்

இந்நிலையில் படத்தைப் பார்த்த நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டியிருக்கிறார். படக்குழுவினரிடம் நேரில் சந்தித்து பேசிய கமல்ஹாசன், "டயலாக் எல்லாம் நன்றாக எழுதியிருக்கிறீர்கள். எனக்கு பிடித்திருந்தது. நான் சினிமா ரசிகன்.

ஆரம்பத்திலேயே இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்காது (சூரியைப் பார்த்து கமல்ஹாசன்) பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லாம் தேடி அலையும் சப்ஜக்ட் இது. பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது" என்று பாராட்டி நெகிழ்ந்திருக்கிறார்.

"இந்த சமயத்தில் விஜயகாந்த் சார் இருந்திருக்கலாம், அவர் இருந்திருந்தால்.!" - நடிகை அம்பிகா கண்ணீர்

நடிகை அம்பிகா மீது அவரது சகோதரியும் நடிகையுமான ராதா செக் மோசடி புகார் ஒன்றை சில முன்புகளுக்கு முன்பு கொடுத்திருந்தார். அந்தப் புகாரில் 46 கோடி ரூபாய் காசோலை மோசடி செய்ததாக அம்பிகா மீது குற்றச்சாட்டை ம... மேலும் பார்க்க

பெண்டிங்கில் சாய் `இசையில்' முதல் படம் `டு' பிரமாண்ட Pan India படம் - ராகவா லாரன்ஸின் பிஸி லைன்அப்!

ஹாரர் படங்களின் மூலம் பேய்த்தனமான வெற்றிகளை குவித்து வந்த ராகவா லாரன்ஸ், அடுத்து புராண கதைகளின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அதன் முன்னோட்டமாக 'மஹாவீர் கர்ணா'வை அறிவித்திருக்கிறார்கள். பூஜ... மேலும் பார்க்க

The Dark Heaven: "அப்படி கமென்ட் பண்ணவங்களுக்கு இந்த ஆக்ஷன்ல பதில் சொல்ல விரும்புறேன்!" - பிரதீப்

இயக்குநர் பாலாஜி இயக்கத்தில், நடிகர்கள் சித்து, ரித்விகா, 'பிக் பாஸ்' தர்ஷிகா ஆகியோர் நடிப்பில் உருவான படம் 'தி டார்க் ஹெவன்'. இந்தப் படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. The Dark Heave... மேலும் பார்க்க

"இந்தத் தேடலில் நிறைய அவமானங்களைச் சந்தித்திருக்கிறேன்; தூக்கம் இல்லாத நாள்கள்..!"- சித்து எமோஷனல்

இயக்குநர் பாலாஜி இயக்கத்தில், நடிகர்கள் சித்து, ரித்விகா, 'பிக் பாஸ்' தர்ஷிகா ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'தி டார்க் ஹெவன்'. இந்தப் படத்தின் வெற்றி விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்ற... மேலும் பார்க்க

இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு சாதனை; ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கிடைத்த அரிய கௌரவம்!

ஒரு நாட்டுடைய பாராளுமன்ற மன்றத்தில் பிற நாட்டு இசைக் கலைஞருக்குச் சிறப்பு அங்கீகாரம் அளிக்கப்படுவது உலக வரலாற்றிலேயே மிக அரிதான நிகழ்வு. தனது முதல் படமான அன்னக்கிளி (1976) மூலம் திரையிசையில் காலடி எடு... மேலும் பார்க்க

Dorothy: "'டோரதி' என்ற பெயருக்கு இதான் அர்த்தம்" - கீர்த்தி சுரேஷ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'டோரதி' திரைப்படம் வருகிற 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இளை... மேலும் பார்க்க