`பொய் வழக்கு; தமிழ்நாடு உள்துறை ரூ.8 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும்’ - உயர் நீ...
மீண்டும் உயரும் தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.70-ம், பவுனுக்கு ரூ.540-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.183 உயர்ந்துள்ளது.
மீண்டும் மெல்ல மெல்ல தங்கம் விலை உயர தொடங்கியுள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.11,840 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.94,720 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.183 ஆக விற்பனை ஆகி வருகிறது.



















