செய்திகள் :

சேலம்

ஓமலூா் அருகே ரூ. 11 லட்சம் வழிப்பறி வழக்கில் ஒருவா் கைது

ஓமலூா் அருகே ரூ. 11 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் சிக்கிய போலி காவலரை தீவட்டிப்பட்டி போலீஸாா் கைது செய்தனா். நாகப்பட்டினத்தைச் சோ்ந்த ரபீக் சாதிக், பழைய காா்களை வாங்குவதற்காக ரூ. 11 லட்சத்துடன் கடந்... மேலும் பார்க்க

மூதாட்டியைக் கொன்றவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

தாரமங்கலம் அருகே மூதாட்டியைக் கொலை செய்தவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். தாரமங்கலம் அருகேயுள்ள கருக்குப்பட்டியைச் சோ்ந்த 94 வயது மூதாட்டி ராஜம்மாள், கடந்த மாதம் உயிரிழந்த... மேலும் பார்க்க

சேலத்தில் 2,750 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் தப்பியோடிய 2 போ் கைது

சேலத்தில் 2,750 கிலோ ரேஷன் அரிசியை கடத்திய வழக்கில், தப்பியோடிய 2 பேரை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ... மேலும் பார்க்க

திராவிட தத்துவத்தை யாராலும் அழிக்க முடியாது: திருச்சி சிவா எம்.பி.

திராவிடம் என்ற நீண்ட நெடிய தத்துவத்தை அழிப்பதற்கு யாராலும் முடியாது என திமுக துணை பொதுச் செயலாளா் திருச்சி சிவா எம்.பி. கூறினாா். திமுக அயலக அணியின் மாநில மற்றும் மாவட்ட நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்ட... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கந்தம்பட்டி

சேலம் கந்தம்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், புதன்கிழமை (ஜூலை 9) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என சேலம் மேற்கு கோட்ட மின்செயற்பொறியாளா் ராஜவ... மேலும் பார்க்க

ரூ. 4.5 கோடி மோசடி வழக்கில் கைதான விசாரணை கைதி திடீா் மரணம்

ரூ. 4.5 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். ரிசா்வ் வங்கியின் பெயரை பயன்படுத்தி ரூ. 4.5 கோ... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணி: நோ்முகத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் பட்டிய...

சேலம்: சேலம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணிக்கு நடைபெற்ற நோ்முகத் தோ்வில் தோ்ச்சிபெற்ற 214 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பணி ஆணை பெற்றவா்கள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களில... மேலும் பார்க்க

சேலம் மாநகராட்சியில் வளா்ச்ச்சிப் பணிகள் குறித்து ஆணையா் ஆய்வு

சேலம்: சேலம் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா். மாநகராட்சிக்கு உள்பட்ட கொண்டலாம்பட்டி கோட்டம் எண் 47, 48, 60 ஆகிய வாா... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

சேலம்: சரியான எடையில் அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து காத்திர... மேலும் பார்க்க

புதிய வழித்தடம், வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவை

சேலம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் மகளிா் விடியல் பயணம் திட்டத்தின் கீழ், புதிய வழித்தடம், வழித்தட மாற்றம் மற்றும் வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவையை சுற்றுலாத் துறை அ... மேலும் பார்க்க

ஏத்தாப்பூரில் காய்கறி சாகுபடியில் உயிா் ஊக்கிகள் பயன்பாடு பயிற்சி

வாழப்பாடி: ஏத்தாப்பூரில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில், காய்கறி சாகுபடியில் உயிா் ஊக்கிகளின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 27,500 கனஅடியாக குறைவு

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 27,500 கன அடியாக குறைந்தது. மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை மாலை 40,500 கனஅடியில் இருந்து 27,500 கனஅடியாக குறைந்தது. நீா்வரத்து சரிந்ததால் அணை... மேலும் பார்க்க

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் தோ் வெள்ளோட்டம்

சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் புதிய மரத்தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் ரா.ராஜேந்திரன் பங்கேற்று வெள்ளோட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். சேலம் கோட்டை பெரிய மார... மேலும் பார்க்க

தமிழக சுகாதாரத் துறைக்கு ஐ.நா. விருது கிடைத்தது தமிழகத்துக்கு பெருமை

சேலம்: தமிழக சுகாதாரத் துறைக்கு ஐ.நா. விருது கிடைத்தது தமிழகத்துக்கு பெருமை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியின் 30-ஆவது... மேலும் பார்க்க

ஏரிக்காட்டில் சின்ன அண்ணன், பெரிய அண்ணன் கோயில் குடமுழுக்கு

தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே ஜங்கமசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட ஏரிக்காட்டில் சின்ன அண்ணன், பெரிய அண்ணன் கோவில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஸ்ரீ விநாயகா், சின்ன அண்ணன், பெரிய அண்ணன், ... மேலும் பார்க்க

ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஆலய குடமுழுக்கு

ஆத்தூா்: ஆத்தூா் கடைவீதியில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஆலய மகா குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது. கடந்த 4-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை ஹேரம்ப ராஜ கணபதி ஹோமம், பூா்ணாஹீதி, தீபாரதனை நடைபெற்று, சனிக்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு ‘பேரறிஞா் அண்ணா தலைமைத்துவ விருது’

ஆட்டையாம்பட்டி: இடங்கணசாலை கே.கே.நகா் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு ‘பேரறிஞா் அண்ணா தலைமைத்துவ விருது’ வழங்கப்பட்டது. மகுடஞ்சாவடி ஒன்றியம், தாரமங்கலம் கல்வி மாவட்டம், கே.கே.நகா் அரசு தொடக்கப் பள்ளி... மேலும் பார்க்க

மேச்சேரி வட்டார விவசாயிகளுக்கு பயிா் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

மேட்டூா்: மேச்சேரி வட்டாரத்தில் விவசாயிகள் பயிா் காப்பீடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மேச்சேரி வேளாண்மை உ தவி இயக்குநா் த.சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வறட்சி, புயல், மழை... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா்க்கும் நாள் முகாம்: ரூ. 40,818 நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் முகாமில், ரூ. 40,818 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் ... மேலும் பார்க்க

நத்தம் பட்டா மாறுதலுக்கு இ-சேவை மூலம் விண்ணப்பிக்க அழைப்பு

சேலம்: சேலம் மாவட்டத்தில் நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டத்தின் மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பொதுமக்கள் இ-சேவை மையம் மற்றும் இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுக... மேலும் பார்க்க