செய்திகள் :

"இவர்தான்" - ஹார்முஸ் வழியாகச் செல்ல கப்பல்களுக்கு அனுமதியளித்தது யார்? - ட்ரம்ப் சொல்வது என்ன?

post image

நேற்று பைனான்சியல் டைம்ஸ் நாளிதழுக்கு ஈரான் போர் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேட்டியளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர் பேசியிருக்கும் முக்கிய பாயின்ட்ஸ்…

ஈரான் போரில் ட்ரம்பிற்குப் பிடித்த ஒன்று!

“நான் நேர்மையாக பதில் சொல்ல வேண்டுமானால்… ஈரானில் இருந்து எண்ணெய் எடுப்பதுதான் எனக்குப் பிடித்த ஒன்று.

ஆனால், அமெரிக்காவில் இருக்கும் சிலர், ‘ஏன் அதைச் செய்கிறீர்கள்?’ என்று கேட்கிறார்கள். அவர்கள் முட்டாள்கள்”.

கார்க் தீவை அமெரிக்கா கைப்பற்றுமா?

“கார்க் தீவை அமெரிக்கா கைப்பற்றுவது மிகவும் எளிது. அவர்களுக்கு அங்கே எந்தப் பாதுகாப்பும் இல்லை என்று நினைக்கிறேன். அதனால், அதை மிக எளிதாக நம்மால் கைப்பற்ற முடியும்”

Kharg Island | கார்க் தீவு
Kharg Island | கார்க் தீவு

ஈரானின் அன்பளிப்பு

“ஈரான் முதலில் பாகிஸ்தான் கொடியிட்ட 10 எண்ணெய் டேங்கரை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுமதித்தது.

இப்போது 20 கப்பல்களை அனுமதிக்கிறது. இந்த 20 கப்பல்களும் தங்களது பயணத்தைத் தொடங்கிவிட்டன.

ஈரானின் நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பாகர் காலிபாஃப்தான் இந்தக் கப்பல்களுக்கு அனுமதி கொடுத்தார்”.

'கொளத்தூருக்குள் செல்லவே முடியவில்லை; வில்லிவாக்கத்தில் பிரசாரம் கேன்சல்!' - என்ன சொல்கிறது தவெக?

தவெக தலைவர் விஜய் இன்று சென்னையில் மூன்று இடங்களில் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி பெரம்பூர், கொளத்தூரில் பிரசாரம் செய்த விஜய், வில்லிவாக்கத்தில் பிரசாரம் செய்ய முடியாமல் கூட்டத்தை... மேலும் பார்க்க

`முதல்வர் தொகுதியில் பிரசாரம் செய்யக் கூடாதா? அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் ஆதரவா?' - தவெக கேள்வி

கொளத்தூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து அந்தக் கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் CTR. நிர்மல் குமார் பதிவிட்டுள்ளார்."தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள... மேலும் பார்க்க

கொளத்தூர்: "அக்கா, அம்மா, உங்களை கேட்கிறேன்; பெண்கள்..!"- ஸ்டாலின் தொகுதியில் விஜய் பரப்புரை

வேட்புமனு தாக்கல் செய்த பிறகு தவெக தலைவர் விஜய் தனது தொகுதியான பெரம்பூரில் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தினார். இதனைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம் செய்தார். பிரச்சார... மேலும் பார்க்க

`காலம் சில கணக்குகளைப் போட்டுக் காத்திருந்தது' - ஓ.பி.எஸ் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட தேர்தல்!

முதல் களம் 12ஓ.பன்னீர்செல்வம்தமிழக அரசியல் வரலாறு எத்தனையோ பல விசித்திரங்களையும் விநோதங்களையும் ஆச்சரியங்களையும் கொண்டது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கையும் அத்தகைய ஒன்றுதா... மேலும் பார்க்க

"அனுபவம் பார்த்து சீட் கொடுத்த காலம் போச்சு" - கொந்தளிக்கும் கரூர் திமுக; யார் இந்த ஆசி.தியாகராஜன்?

கரூர் தொகுதி தி.மு.க வேட்பாளராக ஆசி. தியாகராஜன் அறிவிக்கப்பட்டதிலிருந்து கரூர் தி.மு.க நிர்வாகிகள் பொறுமிக்கொண்டிருக்கின்றனர். கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிடாததால், இங்குள்ள தி.மு.க-வினர் ... மேலும் பார்க்க

"ஆட்சி மாற்றம் நடக்கும்; ஆனால், ஈரானில் அல்ல" - ட்ரம்ப் குடும்பத்திலேயே எழும் எதிர்ப்புக் குரல்

"ஈரானில் ஆட்சி மாற்றம் வேண்டும். ஈரானின் புதிய அரசாங்கத்தோடு பேசி வருகிறேன்" என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடிக்கடி கூறி வருகிறார். அமெரிக்கா, இஸ்ரேல் – இரண்டு நாடுகளும் ஈரான் மீது போர் தொடுத்ததற்குக்... மேலும் பார்க்க