செய்திகள் :

'ஒரே நாளில் ஹார்முஸ் ஜலசந்தியில் 'இத்தனை' பேரல் எண்ணெய்!' - ட்ரம்ப் உற்சாகம்

post image

அமெரிக்கா - ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது... ஹார்முஸ் நீர்ச்சந்தி திறந்துவிட்டது என்கிற நிலையில்தான், லெபனான் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹார்முஸ் நீர்ச்சந்தியை மீண்டும் மூடியது ஈரான்.

இந்த நிலையில், ஸ்விட்சர்லாந்தில் ஈரான், அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஹார்முஸ் நீர்ச்சந்தி குறித்த பேச்சும் இடம்பெற்று வருகிறது.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

இந்த நேரத்தில் தான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "நேற்று ஹார்முஸ் ஜலசந்தி வழியாக 19 மில்லியன் பேரல் எண்ணெய் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது இதுவரை இல்லாத ஒரு வரலாற்றுச் சாதனை. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் மளமளவெனக் குறைந்து வருகிறது.

அதோடு உலகமும் இப்போது மிகவும் பாதுகாப்பான ஒரு இடமாக மாறியிருக்கிறது!!!" என்று பதிவிட்டுள்ளார்.

`தமிழ்நாட்டை விட்டு வெளியே சென்ற முதலீடுகள்' பட்டியலிட்ட கீர்த்தனா; ஏன் சென்றன? - TRB ராஜா விளக்கம்

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடருக்குப் பின், தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது அவர் திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு கிடைக்காமல் சென்ற முதலீடுகள் எ... மேலும் பார்க்க

CM Vijay : 'தவெக அரசின் விஜய்யிஸ அரசியல்.!' - ஓர் விரிவான அலசல்!

தவெக முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து முடிந்திருக்கிறது. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு முதல்வர் விஜய்யும் அவையில் பதிலளித்து முடித்திருக்கிறார். தவெக அரசு அமைந்து 40 நாட்களை நிறைவு செய்திருக்... மேலும் பார்க்க

`மாணவர்கள்மீது கழிவுநீர் பீய்ச்சியடிப்பு' - பினராயி கண்டனம்; சுடிதார் நிறம் மாறியதாக CPM புகார்

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ கல்வித்திட்டத்தில் நிபந்தனைகளுடன் இணைவதாக கேரள மாநில காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சியான சி.பி.எம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கேரளம்... மேலும் பார்க்க

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்; அரசாணை வெளியிட்ட தமிழக அரசு - எப்போது தொடங்குகிறது?

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அரசாண... மேலும் பார்க்க

மேகதாது: `புதிய நடுவர் மன்றம்... தவெக அரசு கோருவது நிலையை இன்னும் மோசமாக்கும்' - எச்சரிக்கும் சீமான்

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராகவும், அதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தியும், சட்டசபையில் கடந்த 19ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத... மேலும் பார்க்க

கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்கிய அதிருப்தி கோஷ்டி; உச்சகட்ட சிக்கலில் மம்தா!

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்த பிறகு, அந்தக் கட்சி கடுமையான சவால்களைச் சந்தித்து வருகிறது. மம்தா பானர்ஜிக்கு எதிராக 60 எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி தூக்கி... மேலும் பார்க்க