செய்திகள் :

சீரியல் நடிகை திடீர் மரணம்; அதிர்ச்சியில் சின்னத்திரை!

post image

கயல் சீரியலில் நடித்த நடிகை சுபாஷினி திடீரென உயிரிழந்த செய்தி, சின்னத்திரை ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஸ்ரீலங்காவை சேர்ந்த நடிகை சுபாஷினி, திரைத்துறை மீதான காதலால் இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

பெங்களூரில் தான் கணவருடன் வசித்து வந்தவர், கயல் சீரியல் படப்பிடிப்புக்காக சென்னை ஐயப்பன்தாங்களில் தங்கியிருந்தார்.

 சுபாஷினி
சுபாஷினி

சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த இவர், சம்பவம் நடந்த நாளுக்கு முன்புவரை சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவருக்கும் அவரின் கணவருக்கும் இடையே நடந்த பிரச்னையால் இந்த துயர முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த செய்தி வெளியானதுமே சினிமா வட்டாரமும், ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

Jananayagan: நிறையபேர் போன் பண்ணி வாழ்த்துறப்போ சந்தோஷப்பட முடியல - சீரியல் நடிகர் அருண்

''நிறைய நண்பர்கள்கிட்ட இருந்து போன் வந்துட்டே இருக்கு. 'தளபதி படத்துல நடிச்சிருக்கேன்னு சொல்லவே இல்லயேன்னு கோபிச்சுக்கிட்டாங்க. டிவிக்கு வந்து இருபது வருஷத்துக்கு மேல ஆச்சு. இதுக்கு முன்னாடி சில சினிம... மேலும் பார்க்க

பெண் போட்டியாளரிடம் ஆபாசமாகப் பேசினாரா திவாகர்? ’குக்கு வித் கோமாளி’ செட்டில் என்ன நடந்தது?

குக்கு வித் கோமாளி ஷூட்டிங்கில் கலந்து கொள்ளச் சென்ற தன்னை அங்கிருந்த புகழ், வினோத், மாகாபா ஆனந்த் ஆகியோர் தாக்கியதாக வாட்டர்மெலன் திவாகர் போலீசில் புகார் தர, அந்தப் புகார் தொடர்பாக புகழ், வினோத், ஆனந... மேலும் பார்க்க

தவெக-வில் இணைந்தார் 'பிக்பாஸ்' தினேஷ்!

நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருமான தினேஷ் தன்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளார்.சின்னத்திரையில் சீரியல், ரியாலிட்டி ஷோ என பல ஏரியாக்களில் தலைகாட்டி வந்தவர் நடிகர் தினேஷ... மேலும் பார்க்க

'ஆடுகளம்' சீரியலில் இருந்து வெளியேறுகிறார் டெல்னா டேவிஸ் - காரணம் இதுவா?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'ஆடுகளம்' தொடரிலிருந்து வெளியேறுகிறார் நடிகை டெல்னா டேவிஸ்.சீனியர் நடிகர்கள் காத்தாடி ராமமூர்த்தி, நடிகை சச்சு ஆகியோருடன் நடிகை காயத்ரி ஜெயராம், டெல்னா டேவிஸ் உள்ளிட்ட ந... மேலும் பார்க்க

Azhagae Azhagu: "இப்போவே ஏன் அம்மா கேரக்டர்ல நடிக்கிறனு திட்டினாங்க" - அன்ஷித்தா பேட்டி

அழகே அழகே சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார் அன்ஷித்தா. 'செல்லம்மா' சீரியல், பிக் பாஸ், பர்சனல் எனப் பல விஷயங்கள் பற்றி அன்ஷித்தாவிடம் உரையாடினோம். மலையாளம் கலந்த தமிழில் பேசிய ... மேலும் பார்க்க

Serial Update: டிவி ஏரியாவில் பறக்கும் TVK கொடி; 'மேன்சன் குத்து' பாடலில் முதலில் ஆட மறுத்த ஆனந்தி

டிவி ஏரியாவில் டிவிகே கொடி!வரும் தேர்தலில் புதிதாகக் களம் காணூம் தமிழக வெற்றிக் கழகத்துக்கு சீரியல் ஏரியாவிலிருந்து பலர் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.ஷப்னம்'தெய்வ மகள்', 'மாரி' உள்... மேலும் பார்க்க