செய்திகள் :

ஜோக்ஸ்..! - 2

post image

“நம் கட்சி, வரலாற்றுல நிச்சயம் இடம்பெறும்னு சொல்றியேய்யா... எந்த வகையில?”

“அவைக்குறிப்பிலிருந்தே அதிகம் நீக்கப்பட்டது நம் கட்சி எம்.எல்.ஏ-க்களோட பேச்சுகள்தான் என்கிற வகையிலதான் தலைவரே!”

- சு.அருண் பிரகாஷ்

“ஒவ்வொரு கட்சியிலும் இருக்கும் நல்ல கொள்கைகளைத் தெரிந்து மக்களுக்குச் சேவை செய்யத்தான் நான் பல கட்சிகளுக்குத் தாவினேனே தவிர, வேறு எந்தக் காரணமும் இல்லை.”

- பெ.பாலசுப்ரமணி

“மீட்டிங்குக்கு ஜெனரேட்டர் வசதியெல்லாம் செஞ்சிருந்தும் தலைவர் பேசினது மக்கள்கிட்ட ரீச் ஆகலையா ஏன்?!’’

“ஜெனரேட்டர் சத்தத்துல அவர் பேசினது யாருக்கும் கேட்கலையாம்!”

- குரு ஷங்கர்

``ஆஸ்பத்திரிக்கும் மெடிக்கலுக்கும் சுரங்கப்பாதை வெச்சிருக்கீங்களே... எதுக்கு டாக்டர்?’’

``யாரும் வெளியில போய் மருந்து, மாத்திரை வாங்கிடக் கூடாதுன்னுதான்..!’’

- வேம்பார் மு.க.இப்ராஹிம்

ஜோக்ஸ்..! - 1

ஜோக்ஸ்..!“மன்னர் அப்டேட்டா சிந்திக்கிறாரா?”“ஆமா. போரில் புறமுதுகிட்டு ஓடிவருவதை ‘ரோடு ஷோ’ன்னு அழைக்கும்படி உத்தரவு போட்டுட்டார்!”- எஸ்.முகம்மது யூசுப்“ஞாபகமறதிக்குத்தான் மருந்து குடுத்தேனே, மறுபடியும்... மேலும் பார்க்க

ஜோக்ஸ்..!

ஜோக்ஸ்..!“நம்ம தலைவருக்கு சந்தேகம் ஜாஸ்தின்னு எப்படிச் சொல்றே?”“எதுக்காக மக்கள் நம்மை ஜெயிக்க வெச்சாங்கன்னு தெரிஞ்சுக்க ரகசியமா குழு அமைச்சிருக்காராம்!”- என்.கே.பாலசுப்ரமணியன்ஜோக்ஸ்..!“சிஸ்டர் ஏதாச்சு... மேலும் பார்க்க

ஜோக்ஸ்..! - 1

ஜோக்ஸ்..!“என்னய்யா... நான் பேசலாம்னு இருந்த பாயின்ட்ஸையெல்லாம், எனக்கு முன்னாடி நம்ம கட்சிக்காரங்களே பேசிட்டாங்க?!““நீங்க பாயின்ட்ஸ் எடுத்த அதே ‘சாட்ஜிபிடி’லதான், அவங்களும் எடுத்திருக்காங்க தலைவரே!“- ... மேலும் பார்க்க

ஜோக்ஸ்..! - 2

ஜோக்ஸ்..!“கொஞ்ச நாளா தூக்கமே இல்லை!”“டாக்டரைப் பார்க்க வேண்டியதுதானே?”“பார்த்தேன்... ‘கரன்ட் பிரச்னைக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது’ன்னு சொல்லிட்டார்!”- சு.அருண் பிரகாஷ்ஜோக்ஸ்..!“டாக்டர் கொஞ்ச நாளா என... மேலும் பார்க்க