செய்திகள் :

தவெக: '24 பெண்கள்; 11 இஸ்லாமியர்கள்; 11 கிறிஸ்துவர்கள்' - விஜய்யின் வேட்பாளர் பட்டியலின் ஹைலைட்!

post image

தவெக சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை விஜய் இன்று வெளியிட்டிருக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட 24 பெண்களுக்கும் 11 இஸ்லாமியர்களுக்கும் 11 கிறிஸ்தவர்களுக்கும் விஜய் வாய்ப்பளித்திருக்கிறார்.

விஜய்
விஜய்

தவெக சார்பில் போட்டியிடும் பெண்களின் பட்டியல்

1.திரு.வி.க.நகர் - பல்லவி

2.குமாரபாளையம் - விஜயலட்சுமி

3. திருப்பூர் வடக்கு - சத்தியபாமா

4. திருமயம் - சிந்தாமணி

5. சிவகங்கை - குழந்தைராணி

6. முதுகுளத்தூர் - மலர்விழி

7. சிவகாசி - கீர்த்தனா

8. ராஜபாளையம் - ஜெகதீஸ்வரி

9. வாசுதேவநல்லூர் - அமுதராணி

10. ஆத்தூர் - கலைச்செல்வி

11. வேடசந்தூர்- நாகஜோதி

12. குடியாத்தம் - சிந்து

13. குன்னம் - ரேவதி

14. ஜெயங்கொண்டம் - கவிதா

15. பல்லாவரம் - காமாட்சி

16. மதுராந்தகம் - எழில் கேத்தலின்

17. ராணிப்பேட்டை - தாஹீரா

18. பாப்பிரெட்டிபட்டி - திலகவதி

19. கெங்கவல்லி - சுஜாதா

விஜய்
விஜய்

20. ஏற்காடு - லட்சுமி

21. தாராபுரம் - கெளரி சித்ரா

22. பவானிசாகர் - கலைச்செல்வி

23. அவிநாசி - கமலி

24. கவுண்டம்பாளையம் - கனிமொழி

தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள சிறுபான்மையினர்

ஜோசப் விஜய் - பெரம்பூர், திருச்சி கிழக்கு

மரிய வில்சன் - ஆர். கே. நகர்

எழில் கேத்ரின் - மதுராந்தகம்

கிங்சிலி ஜெரால்டு - வேதாரண்யம்

மரிய ஜான் - பாளையங்கோட்டை

சதீஷ் கிறிஸ்டோபர் - ராதாபுரம்

பெர்வின் கிங்ஸ் - நாகர்கோவில்

பிரேம் அலெக்ஸ் - குளச்சல்

மைக்கேல் - விளவங்கோடு

சபின் - கிள்ளியூர்

மதுரை தெற்கு - பீட்டர்

தாகிரா - ராணிப்பேட்டை

சையது புர்ஹான் - வாணியம்பாடி.

இம்தியாஸ் - ஆம்பூர்

இப்ராஹிம் - உதகை

நசீர் - திண்டுக்கல்

அசாருதீன் - பாபநாசம்

ஷெரிப் - புதுக்கோட்டை

பர்வேஸ் - அறந்தாங்கி

சாகுல் ஹமீது - ராமநாதபுரம்

ஜலீல் - கடையநல்லூர்

மதுரை மத்தி - முஸ்தபா

கரூர்: "சட்டை அவரோடது தான்; ஆனால், மாப்பிள்ளை அவரில்லை.!" - திமுக வேட்பாளரை கிண்டல் செய்த அண்ணாமலை

கரூர், வெங்கமேடு பகுதியில் அதிமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.இதில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள... மேலும் பார்க்க

பிரசாரத்துக்கு விடுமுறை எடுக்கும் விஜய் - கவலையில் தவெக வேட்பாளர்கள்?

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் ஓய இன்னும் சரியாக 10 நாட்களே இருக்கிறது. எல்லா கட்சித் தலைவர்களும் அதிகமான தொகுதிகளை கவர் செய்ய சுற்றி சுழன்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தவெக தலைவர் விஜய் மட்டு... மேலும் பார்க்க

தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை மாற்றி வருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.அதன் ஒரு பகுதியாக, இப்போது தமிழ்நாடு உள்துறை செயலாளர் மாற்றப்பட்டுள... மேலும் பார்க்க

"பா.ஜ.க-வுக்கு பன்முகம் கிடையாது, கோர முகம் தான் இருக்கிறது"- செல்வபெருந்தகை கடும் தாக்கு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிள்ளியூர் வேட்பாளர் ராஜேஷ்குமார், குளச்சல் வேட்பாளர் தாரகை கத்பர்ட், விளவங்கோடு வேட்பாளர் டி.டி.பிரவீன் ஆகியோரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவ... மேலும் பார்க்க

முழுமையாக திறக்கப்படாத ஹார்முஸ் ஜலசந்தி - ஈரான் 'இதை' மறந்ததே காரணம்!

மூன்று நாள்களாக ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளது.இருந்தும் ஈரான் அனுமதித்த கப்பல்கள் மட்டும் ஹார்முஸைக் கடந்து வருகிறது‌.ஆனால், அந்தக் கப்பல்களையும் வழக்கமான பாதையில் அல்லாமல், ஹார்முஸிலேயே வேறு பா... மேலும் பார்க்க

TVK Vijay: "அனைவரும் களத்தில் இறங்கி பணியாற்றுங்கள்.!"- தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிட இருக்கிறார். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்க... மேலும் பார்க்க