செய்திகள் :

'துணைப் பொதுச்செயலாளராகும் எஸ்.பி.வேலுமணி' - அதிமுகவில் புதிய நியமனம்; யார்,யாருக்கு என்னென்ன பதவி?

post image

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி & டீம், சி.வி.சண்முகம் & டீம் என்று பிரிந்திருந்தது.

அதற்குப் பின்னான சமரசங்களுக்குப் பிறகு, சி.வி.சண்முகம் டீமில் இருந்து சி.வி.சண்முகம், விஜயபாஸ்கரைத் தவிர்த்து, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்துவிட்டனர்.

ஆனால், குழப்பத்தின்போது, அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பதவிகளை மீண்டும் அவர்களுக்கு வழங்கவில்லை பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி, வேலுமணி
எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி

இதனால், மீண்டும் விரிசல்கள் ஏற்பட்டன. தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளில் எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்த பின்னும், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட சிலர் சட்டமன்றத்திலேயே அமர்ந்திருந்தது அந்த விரிசலை இன்னும் வெட்ட வெளிச்சமாக்கியது.

இந்த நிலையில், தற்போது அதிமுகவிற்குள் நிர்வாகிகள் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதில் எஸ்.பி.வேலுமணிக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளன.

மாவட்டங்களும் பிரிக்கப்பட்டு, புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

யார் யாருக்கு எந்தெந்த பதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்பதற்கான முழுப் பட்டியல் இதோ...

அதிமுக - யாருக்கு என்ன பதவி?
அதிமுக - யாருக்கு என்ன பதவி?
அதிமுக - யாருக்கு என்ன பதவி?
அதிமுக - யாருக்கு என்ன பதவி?
அதிமுக - யாருக்கு என்ன பதவி?
அதிமுக - யாருக்கு என்ன பதவி?
அதிமுக - யாருக்கு என்ன பதவி?
அதிமுக - யாருக்கு என்ன பதவி?

த.வெ.க-வில் இணைந்தார் மூத்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்!

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியன், தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்துள்ளார். தமிழக மின்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் முன்னிலையில் அவர் கட்ச... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம்: `ஆணி லத்தி... கற்கள் நிரம்பிய லாரி' - டெல்லி நீதிமன்றத்தில் பரபரத்த வாதம்!

காக்ரோச் ஜனதா கட்சி முன்னெடுத்த போராட்டம் தற்போது மாணவர்கள் போராட்டமாக மாறியிருக்கிறது. மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீர் தேர்வால் தற்கொலை செய்துகொண்டவர்களுக்கு... மேலும் பார்க்க

``முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றம்" - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயரை 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என தவெக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. இது தொடர்... மேலும் பார்க்க

`பல ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறேன்; ஆனால்...' - அண்ணாமலை கருத்து!

நீர் தேர்வு வினாத் தாள் கசிவு, அரசுத் தேர்வு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டத்தைக் கலைக்க பா.ஜ.க அரசு மாணவர்கள்... மேலும் பார்க்க

Exclusive | “அண்ணா ஹசாரே போராட்டத்தை அரசியலாக்கியது ஆம் ஆத்மிதான்" – மாணிக்கம் தாகூர் எம்.பி பதிலடி

தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மாணவர்கள் – இளைஞர்களின் போராட்டம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தாண்டி, தேசிய அளவிலான கல்விக் கொள்கை விவாதமாக மாறி வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் ... மேலும் பார்க்க