"ஆளுநர் மூலம் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக நடக்கிறது பாஜக" - பெ.சண்முகம் குற்றச...
தேர்தல் முடிவுகள்: தவெக `மிஸ்' செய்த மாவட்டங்கள் - முழு விவரம் இதோ!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் எனும் பேரலையில் தமிழ்நாட்டின் அனைத்து சட்டமன்றங்களும் திராவிடக் கட்சிகளும் கடும் சரிவை சந்தித்த நிலையில், தமிழ்நாட்டின் விழுப்புரம், கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ‘தவெக ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை’. அதன் பட்டியல் இதோ.
விழுப்புரம்
திண்டிவனம் (தனி) - வன்னி அரசு - விசிக
வானூர் (தனி) - கௌதம் - திமுக
விழுப்புரம் - லக்ஷ்மணன் - திமுக
விக்கிரவாண்டி - சிவக்குமார் - பாமக
திருக்கோயிலூர் - பழனிசாமி - அதிமுக
உளுந்தூர்பேட்டை - வசந்த வேல் - திமுக
செஞ்சி - கணேஷ் குமார் - அதிமுக

நீலகிரி
உதகமண்டலம் - போஜராஜன் - பாஜக
கூடலூர் - திராவிடமணி - திமுக
குன்னூர் - எம்.ராஜூ - திமுக
அரியலூர்
அரியலூர் - ராஜேந்திரன் - அதிமுக
ஜெயங்கொண்டம் - வைத்திலிங்கம் - பாமக
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் - ஜவாஹிருல்லா - திமுக
கீழ்வேளூர் - லதா - சிபிஐ (எம்)
வேதாரண்யம் - ஒ.எஸ்.மணியன் - அதிமுக
திருவாரூர்
திருத்துறைப்பூண்டி - மாரிமுத்து - சிபிஐ
மன்னார்குடி - காமராஜ் - அதிமுக
திருவாரூர் - கலைவாணன் பூண்டி - திமுக
நன்னிலம் - காமராஜ் - அதிமுக

மயிலாடுதுறை
மயிலாடுதுறை - ஜமால் முஹம்மது யூனுஸ் - காங்கிரஸ்
சீர்காழி - செந்தில் செல்வன் - திமுக
பூம்புகார் - நிவேதா எம்.முருகன் - திமுக
தென்காசி
சங்கரன்கோவில் - திலிபன் ஜெய்சங்கர் - அதிமுக
வாசுதேவநல்லூர் - இ.ராஜா - திமுக
கடையநல்லூர் - ராஜேந்திரன் - திமுக
தென்காசி - கலை கதிரவன் - திமுக
ஆலங்குளம் - பவுல் மனோஜ் பாண்டியன் - திமுக
கன்னியாகுமரி
கன்னியாகுமரி - தளவாய் சுந்தரம் - அதிமுக
நாகர்கோவில் - ஆஸ்டின் - திமுக
குளச்சல் - தாராஹாய் குத்பர்ட் - காங்கிரஸ்
பத்மநாபபுரம் - செல்லசுவாமி - சிபிஐ (எம்)
விளவங்கோடு - பிரவின் - காங்கிரஸ்
கிள்ளியூர் - ராஜேஷ் குமார் - காங்கிரஸ்














