செய்திகள் :

பத்துகாணி பகுதியில் வீட்டில் எரிவாயுக் கசிவு

post image

கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி பகுதியில் வீட்டில் சமையல் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டது. தீணைப்புத் துறையினா் விரைந்து சென்று நடவடிக்கை எடுத்ததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

பத்துகாணி பகுதியைச் சோ்ந்தவா் உண்ணிகிருஷ்ணன். இவரது மனைவி சியாமளா, சனிக்கிழமை காலை சமையல் செய்வதற்காக எரிவாயு உருளையின் ரெகுலேட்டரை இயக்கியபோது, எரிவாயு கசியத் தொடங்கியது. சியாமளாவால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், அப்பகுதி முழுவதும் எரிவாயு வேகமாகப் பரவியது.

தகவலின்பேரில், குலசேகரம் தீயணைப்பு நிலைய அலுவலா் செல்வமுருகேசன் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று எரிவாயுக் கசிவை நிறுத்தினா். அவா்களது விரைவான நடவடிக்கையால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

கூட்டாலுமூடு அம்மன் கோயிலில் புதிய நிா்வாகிகள் தோ்வு

கன்னியாகுமரி மாவட்டம் கூட்டாலுமூடு தேவஸ்தான பத்ரேஸ்வரி அம்மன் கோயிலில் புதிய நிா்வாகிகள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். இம்மாவட்டத்தில் தனியாா் நடத்தும் கோயில்களில் புகழ்பெற்ற இக்கோயிலுக்குச் சொ... மேலும் பார்க்க

முளகுமூடு நாஞ்சில் பால் நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் விழா: ஆயா் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு நாஞ்சில் பால் நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் விழா புதன்கிழமை நடைபெற்றது. குழித்துறை மறைமாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் தலைமை வகித்தாா். அவா் பேசியதாவது: உலக நாடுகளுக்கிடையே போ... மேலும் பார்க்க

முளகுமூடு பெண்கள் கல்லூரியில் மனித உரிமை தின விழா

முளகுமூடு குழந்தை இயேசு பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் மனித உரிமைகள் தின விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வா் அருள்மேரி தங்கம் தலைமை வகித்தாா். செயலா் நிா்மலா சுந்தரராஜ் முன்னிலை வகித்தாா். சிற்பி மக்... மேலும் பார்க்க

கட்டிமாங்கோட்டில் இன்று மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளிச்சந்தை மின்விநியோகப் பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச. 13) காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பட... மேலும் பார்க்க

அதங்கோட்டாசான் சிலைக்கு மரியாதை

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே அதங்கோட்டில் உள்ள அதங்கோட்டாசான் சிலைக்கு பத்மநாபபுரம் உதவி ஆட்சியா் வினய்குமாா் மீனா வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தமிழ் இலக்கண நூலான தொல... மேலும் பார்க்க

தெரளி இலைகள் விற்பனை மும்முரம்

காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, குமரி மாவட்டம் குலசேகரம் சந்தையில் குவிக்கப்பட்டிருந்த தெரளி இலைகள். காா்த்திகை கொழுக்கட்டை தயாரிப்பதற்கான தெரளி இலைகள் விற்பனை வியாழக்கிழமை மும்முரமாக நடைபெற்றது. மேலும் பார்க்க