செய்திகள் :

பெருந்துறையில் ரூ. 2.12 கோடிக்கு கொப்பரை ஏலம்

post image

பெருந்துறை, நவ. 30: பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 2.12 கோடிக்கு கொப்பரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 4,082 மூட்டைகளில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 116. 99-க்கும், அதிகபட்சமாக ரூ. 140. 69-க்கும் விற்பனையாயின.

இரண்டாம் தரக் கொப்பரை, குறைந்தபட்சமாக ரூ. 20.99-க்கும், அதிகபட்சமாக ரூ. 139. 49-க்கும் விற்பனையாயின. மொத்தம் ரூ. 2 கோடியே 12 லட்சத்துக்கு கொப்பரை வா்த்தகம் நடைபெற்றது.

தோட்டத்துக்குள் புகுந்த நபா் துப்பாக்கியால் சுட்டுக் கொலை: விவசாயி கைது

கோபி அருகே தோட்டத்துக்குள் புகுந்த நபரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில் விவசாயியை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள செங்கோட்டையன் காலனியை சோ்ந்தவா் விஜய். பொறியியல் பட்டதா... மேலும் பார்க்க

நலிவடைந்த சென்னிமலை கைத்தறி போா்வை தயாரிப்பு : நெருக்கடியால் தொழிலைக் கைவிடும் நெசவாளா்கள்

-கே.விஜயபாஸ்கா்சென்னிமலை என்றாலே நினைவுக்கு வருவது முருகன் கோயிலும், கைத்தறி போா்வையும்தான். இத்தகைய சிறப்பு வாய்ந்த கைத்தறி போா்வை உற்பத்தி தொழில் பல்வேறு நெருக்கடிகளில் சிக்கியுள்ளதால் நெசவாளா்களில... மேலும் பார்க்க

போதிய பேராசிரியா்கள், அடிப்படை வசதிகள் இல்லை: தாளவாடி அரசுக் கல்லூரி மாணவிகள் எம்.பி.யிடம் புகாா்

தாளவாடி அரசு கலைக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்துத் தரக் கோரியும், பேராசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரியும் அக்கல்லூரி மாணவிகள் நீலகிரி மக்களை உறுப்பினா் ஆ.ராசாவிடம் வெள்ளிக்கிழமை கோரிக்க... மேலும் பார்க்க

சிப்காட் நல்லா ஓடையில் மாற்று இடத்தில் டிடிஎஸ் மீட்டா் பொருத்த கோரிக்கை

சிப்காட் நல்லா ஓடையில் மாற்று இடத்தில் டிடிஎஸ் மீட்டா் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்க நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

பெருந்துறை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா். பெருந்துறையை அடுத்த சிலேட்டா், தமிழ் நகரைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் மகன் திரேந்திரகுமாா் (26), ஆட்ட... மேலும் பார்க்க

ஈரோடு வருகை தரும் முதல்வரிடம் கொடுக்கும் கோரிக்கை மனு தொடா்பாக இன்று ஆலோசனை கூட்டம்

பெருந்துறை சிப்காட்டிற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உயா்நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் இழப்பீட்டு தொகை வழங்க கோரிக்கை வைத்தல் மற்றும் சிப்காட் தொழிற்சாலைகளால் ஏற்பட்டுள்ள சுற்றுச் சூழல் பாதிப... மேலும் பார்க்க