செய்திகள் :

மலையாளப் படத்தின் இந்தி வெர்ஷனில் நடிக்கும் அர்ஜுன் தாஸ்; விகடன் பேட்டியில் பகிர்ந்த இயக்குநர்!

post image

மதுமிதா இயக்கத்தில், அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா வினீத் சாந்தோக், நீரவ் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் படம் 'ஜான் டோ'.

ப்ரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்ய இப்படத்திற்கு முஜீப் மஜீத் இசையமைத்து இருக்கிறார்.

இந்நிலையில் விகடனுக்கு அளித்தப் பேட்டியில் இயக்குநர் மதுமிதா, அர்ஜுன் தாஸ்ஸை வைத்து அங்கமாலி டைரீஸின் இந்தி வெர்ஷனை எடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

மதுமிதா
மதுமிதா

"நானும் அர்ஜுன் தாஸும் இணைந்து ஏற்கெனவே ஒரு படத்தில் பணியாற்றி இருக்கிறோம். அது அங்கமாலி டைரீஸின் இந்தி வெர்ஷன். ஆனால் இந்தப் படம் ரீமேக் கிடையாது. அடாப்டேஷன் படம். நிறைய விஷயங்களை இந்தப் படத்தில் மாற்றியிருக்கிறோம்.

நான் எப்போதும் ரீமேக் படங்களை எடுக்க மாட்டேன். ஒரு இயக்குநர் எடுத்த அதே படத்தை நான் எடுப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கப்போகிறது. அர்ஜுன் தாஸின் முதல் இந்தித்திரைப்படம். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது" என்று பகிர்ந்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

John Doe: 'என் வாய்ஸ் கேட்டு நிறைய பேர் கிண்டல் பண்ணுவாங்க, ஆனா.!'- அர்ஜுன் தாஸ்

மதுமிதா இயக்கத்தில், அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா வினீத் சாந்தோக், நீரவ் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் படம் 'ஜான் டோ'. ப்ரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்ய... மேலும் பார்க்க

சார்பட்டா பரம்பரை : சாதிய வீரமெனும் இழிவு! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 41

`சினி'ஸ்கோப் 41சார்பட்டா பரம்பரைஅது ஜனவரி 31, 1976.கபிலனும், வேம்புலியும் குத்துச்சண்டை வளையத்துக்குள் மோதிக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு பரபரப்பான முக்கியமான ஆட்டம். ரங்கன் வாத்தியாரைப் பொருத்தவரை அ... மேலும் பார்க்க

Scene: "சூர்யா சார் அப்படிச் சொன்னதும் கை, கால் நடுங்கிடுச்சு" - 'நக்கலைட்ஸ்' திலகவதி பேட்டி

சூர்யாவின் 'சீன்' திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜித்து மாதவன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ... மேலும் பார்க்க

Priya Bhavani Shankar: "போதை கணமே குடையாய் இரு நீ!" - காதலரைக் கரம் பிடித்த பிரியா பவானி ஷங்கர்

நடிகை பிரியா பவானி சங்கருக்கும், அவருடைய நீண்ட நாள் காதலரான ராஜ்வேலுக்கும் இன்று திருமணம் நடைபெற்றிருக்கிறது. சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். Priya Bhavani Sh... மேலும் பார்க்க

அசுரன் : சாதிய நஞ்சு! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 40

`சினி'ஸ்கோப் 40அசுரன் : சாதிய நஞ்சு!ஒரு கிராமத்து சினிமா தியேட்டரில் வைத்து பதைபதைப்பை ஏற்படுத்தும் ஒரு சம்பவம் நடக்கிறது. வடக்கூரான் எனப்படும் நரசிம்மன், சினிமா ஓடிக்கொண்டிருக்கும்போது நடுவே கழிப்பறை... மேலும் பார்க்க