செய்திகள் :

ஜம்மு & காஷ்மீர் வங்கியில் வேலை: ஆரம்ப சம்பளமே ரூ.24,000; ஒரே ஒரு தேர்வுதான்! விண்ணப்பிப்பது எப்படி?

post image

ஜம்மு அண்ட் காஷ்மீர் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

வங்கி உதவியாளர் (Banking Associate).

மொத்த காலிப்பணியிடங்கள்: 1033

வயது வரம்பு: குறைந்தபட்சம் 20, அதிகபட்சம் 30.

ஆரம்ப சம்பளம்: ரூ.24,050

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

ஆன்லைன் தேர்வு.

வங்கி
வங்கி

தேர்வு மையங்கள் எங்கே?

ஜம்மு அண்ட் காஷ்மீருக்குள்: புல்வாமா, ஜம்மு, ஶ்ரீநகர், பரமுல்லா, சம்பா.

ஜம்மு அண்ட் காஷ்மீருக்கு வெளியே: டெல்லி, பாட்டியாலா, மொஹாலி, பாக்வாரா, அம்ரித்சர், பதன்கோட், ஜலந்தர், பெங்களூரு, லூதியானா. தேவைப்பட்டால் வேறு தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் இணையதளம்:ibpsreg.ibps.in

விண்ணப்பிக்க கடைசித் தேதி: நவம்பர் 26, 2026

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

வெளிநாட்டில் தமிழ் ஆசிரியர் பணி; மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம்; எங்கே விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்

வெளிநாட்டில் உள்ள அயலகத் தமிழர்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கத் தற்காலிகத் தமிழ் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை.என்ன பணி?தமிழ்மண... மேலும் பார்க்க

கார் ஓட்டத் தெரியுமா? தமிழ்நாட்டில் Indian Post-ல் வேலைவாய்ப்பு; ரூ.63,000 வரை சம்பளம்; முழு விவரம்

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.என்ன பணி?தமிழ்நாட்டில் ஸ்டாப் கார் டிரைவர்.மொத்த காலிப்பணியிடங்கள்: 24வயது வரம்பு: 18-27 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)சம்பளம்: ரூ.... மேலும் பார்க்க

Career: ரயில்வேயில் Station Master பணி; ஆரம்ப சம்பளம் ரூ.35,000! டிகிரி படித்திருந்தாலே போதும்!

இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? ஸ்டேஷன் மாஸ்டர். மொத்த காலிப்பணியிடங்கள்: 1,215; சென்னையில் 119. வயது வரம்பு: 20-33 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)ஆரம்ப... மேலும் பார்க்க

Career: நேர்காணல் இல்லை, ரூ.21,000 சம்பளம்! 12-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்; Railways-ல் வேலை!

இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? டிக்கெட் கிளர்க், அக்கவுண்ட்ஸ் கிளர்க், ஜூனியர் கிளர்க், ரயில் கிளர்க். மொத்த காலிப்பணியிடங்கள்: 1,688வயது வரம்பு: 18 - 30 (சில பிர... மேலும் பார்க்க