`குடி’மகன்களால் கடத்தப்பட்ட சிறுமிகள்! - அடுத்தடுத்த சம்பவங்களால் அதிரும் விழுப்...
John Doe: 'என் வாய்ஸ் கேட்டு நிறைய பேர் கிண்டல் பண்ணுவாங்க, ஆனா.!'- அர்ஜுன் தாஸ்
மதுமிதா இயக்கத்தில், அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா வினீத் சாந்தோக், நீரவ் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் படம் 'ஜான் டோ'.
ப்ரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்ய இப்படத்திற்கு முஜீப் மஜீத் இசையமைத்து இருக்கிறார்.

இந்நிலையில் விகடனுக்கு அளித்தப் பேட்டியில் தனது குரல் குறித்து அர்ஜுன் தாஸ் பேசியிருக்கிறார்.
"ஸ்கூல் படிக்கும்போது என் வாய்ஸ் கேட்டு நிறைய பேர் கிண்டல் பண்ணுவாங்க. ஏன் உன்னோட வாய்ஸ் இப்படி இருக்கு? பேசுறதே புரியல'னு சொல்லிருக்காங்க. ஆனால் இன்னைக்கு என் வாய்ஸ் மக்கள் கிட்ட ரீச் ஆகியிருக்கு.
எனக்கு என்னுடைய வாய்ஸ் ஓகேவாத் தான் இருக்கு. அதனால எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. என்னுடைய படங்கள் பார்த்து பார்த்து வாய்ஸ் பத்தி பேசாம என்னோட நடிப்பு பத்தியும் பேச ஆரம்பிச்சிருக்காங்க. இதுவும் எனக்கு சந்தோசம் தான்" என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...



















