செய்திகள் :

`39 வருட அனுபவம் இருக்கு; அம்மா ஆட்சியைக் கொண்டு வர என்ன வேண்டுமானாலும் செய்வேன்' - சசிகலா

post image

பேரறிஞர் அண்ணாவின் 57-ஆவது நினைவு நாளில், நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் வி.கே.சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

"அம்மா இருந்தபோது இந்த அரசாங்கம் எப்படி இருந்தது என்று மக்களுக்கு தெரியும்.

அம்மா ஆட்சியைக் கொண்டு வர என்ன வேண்டுமானாலும் செய்வேன்.

என்னுடைய 39 வருட அனுபவத்தை வைத்து அம்மா ஆட்சியைக் கொண்டு வருவேன்.

இந்த திமுக அரசாங்கத்தை விரட்டி அடிப்போம்.

சசிகலா
சசிகலா

ஒவ்வொரு கட்சியும் யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ அவர்களுடன் கூட்டணி அமைத்துக்கொள்வார்கள்.

அதனால் கூட்டணி குறித்து என்னால் கருத்து சொல்ல முடியாது.

அம்மா வழியில் ஆட்சி நடக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய திட்டம்.

அதனை நான் நல்ல முறையில் செயல்படுத்துவேன்" என்று பேசியிருக்கிறார்.

கட்சியை வளர்க்குறதைவிட கூட்டணிதான் முக்கியம்! - காங்கிரஸின் 50 ஆண்டு கூட்டணி சர்க்கஸ்!

தமிழக காங்கிரஸ்கூட்டணி சர்க்கஸ் - 04எப்போதும் இல்லாத அளவுக்கு ஆக்டிவாக இருக்கிறது சத்யமூர்த்தி பவன். திமுகவிடமிருந்து கடந்த முறையை விட அதிக சீட்டுகளை வாங்கிவிட வேண்டுமென ஒரு முடிவோடு இறங்கி ஆடிக் கொண்... மேலும் பார்க்க

மக்களவையில் சீன ஆக்கிரமிப்பு விவகாரம்; மாணிக்கம் தாக்கூர், சு.வெ., உள்ளிட்ட எம்.பி-க்கள் சஸ்பெண்ட்!

நாடளுமன்றத்தில் சீன ஆக்கிரமிப்பு குறித்து ராகுல் காந்தியை பேச அனுமதிக்கவில்லை என்று குற்றச்சாட்டி, இன்று மக்களவையில் காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து சு.வெங்கடேசன்,... மேலும் பார்க்க

இந்தியா: சீனா, பாகிஸ்தானை விட குறைவு; ஜப்பானை விட அதிகம்! - பிற நாடுகளுக்கு ட்ரம்பின் வரி எவ்வளவு?

இந்திய பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையே நேற்று இரவு நடந்த போன்கால்... அமெரிக்கா இந்தியா மீதான வரியை 18 சதவிகிதமாக குறைத்தது... - இது தான் இன்றைய ஹாட் டாபிக். கடந்த ஆகஸ்ட் மாதம், 25 சதவிகித... மேலும் பார்க்க

`திமுக-வில் இணைவது பற்றி, இன்னும் முடிவு பண்ணல..!’ - அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோஃபர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தவரும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சருமான நிலோஃபர் தி.மு.க-வில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜோலார்பேட்டை பொன்னேரியில், வரும... மேலும் பார்க்க

வானதி, சீமான், அண்ணாமலை, பொன்முடி... தொகுதி மாற திட்டமிடும் வி.ஐ.பி வேட்பாளர்கள்! பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் பல அரசியல் பிரபலங்கள் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தொகுதி மாறவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, நாம் தமிழர் என அனைத்துக் கட்சித் தலைவர்களுமே இந்தப் பட்டிய... மேலும் பார்க்க

`ஜெகதீப் தன்கர் போல ஒரு கட்டத்தில் நீங்களும் காணாமல் போய்விடுவீர்கள்' - தேர்தல் ஆணையரை சாடும் மம்தா

தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொண்டு வருகிறது. அதே நேரம், இந்த SIR நடவடிக்கை பா.ஜ.க-வின் ... மேலும் பார்க்க