செய்திகள் :

AjithKumar: "அவர்களும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்"- ரசிகர்கள் குறித்து அஜித்குமார்

post image

நடிகர் அஜித்குமார், ‘குட்​பேட் அக்​லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்​சந்​திரன் இயக்​கும் படத்​தில் நடிக்க இருக்​கிறார்.

இதனிடையே கார் பந்​த​யத்​தில் கவனம் செலுத்தி வரு​கிறார் அஜித்குமார்.

துபாய், பெல்ஜியம், ஸ்பெயின், மலேசியா நாடுகளைத் தொடர்ந்து தற்போது 24 ஹெச் சீரிஸ்- மத்​திய கிழக்கு டிராபி பந்​த​யத்​தில் கலந்​து​கொண்​டிருக்​கிறார்.

Ajithkumar
Ajithkumar

இந்த கார் பந்​த​யத்​துக்கு நடுவே அஜித்​கு​மார் பேசி​யிருக்​கும் வீடியோ ஒன்று இணை​யத்​தில் வைரலாகி இருக்கிறது.

அதில், “ 2025 ஒரு நல்ல வருடமாக இருந்தது. நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன்.

அற்புதமான மனிதர்களைச் சந்தித்தேன். நான் வாழ்க்​கை​யில் சிறப்​பாக இருக்க வேண்​டும் என்று எப்​படி ரசிகர்கள் விரும்​பு​கிறார்களோ, அதேபோல அவர்​களும் தங்​கள்​ வாழ்க்​கை​யில்​ முன்னேற வேண்​டும்​ என்​று தான்​ விரும்​பு​கிறேன்.

AjithKumar
AjithKumar

அனை​வருக்​கும்​ சிறந்​த மற்​றும்​ அழகான வாழ்க்​கை அமைய ​வாழ்​த்​துகிறேன்​” என்​று தெரிவித்திருக்கிறார்.

Grok AI சர்ச்சை: 'இந்திய சட்டத்தின் படி நடப்போம்' - தவறை ஒப்புக்கொண்ட எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனம்

எலான் மஸ்க்கின் எக்ஸ் தளம், தனது Grok AI மூலம் ஆபாசப் படங்கள் உருவாக்கப்பட்ட விவகாரத்தில் தனது தவறை ஒப்புக்கொண்டு 600 கணக்குளை ஒப்புக்கொண்டிருக்கிறது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம... மேலும் பார்க்க

`தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு கிடையாது' - அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாநகராட்சி 44 வது வார்டில் தி.மு.க சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என மும்மதத்தைச் சார்ந்த பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் சமத்துவ பொங்கல்... மேலும் பார்க்க

`பாமக பிரிவுக்கு பணம்தான் காரணம்' - புதிய கட்சி தொடங்கிய குரு மகள் கடும் தாக்கு

பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவராகவும்,வன்னியர் சங்கத் தலைவராகவும் இருந்தவர் ஜெ.குரு. இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த குரு, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2018-ஆம் ஆண்டு உயிரிழந்தார். குருவின் மரண... மேலும் பார்க்க