Career: ஏதாவது ஒரு டிகிரி பிளஸ் 'இந்த தகுதி' இருந்தால் போதும்...சுப்ரீம் கோர்ட்டில் வேலை!
இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
ஜூனியர் கோர்ட் அசிஸ்டென்ட்
மொத்த காலிப் பணியிடங்கள்: 241
வயது வரம்பு: 18 - 30
சம்பளம்: ரூ.35,400
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம்.
குறிப்பு: கணினி சம்பந்தமான திறன். நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் ஆங்கிலத்தில் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
Objective எழுத்து தேர்வு, கணினி திறன் தேர்வு, டைப்பிங் தேர்வு, Descriptive எழுத்து தேர்வு, நேர்காணல்.
எங்கு தேர்வு நடத்தப்படும்?
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், வேலூர், திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி அல்லது நாகர்கோவில்.
புதுச்சேரி.
விண்ணப்பிக்கும் இணையதளம்:cdn3.digialm.com
விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 8, 2025
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.