'மேடம் பாஸ்வேர்டு அனுப்புங்க' - ஐபோனை திருடிச்சென்ற திருடன் வைத்த நூதன கோரிக்கை
Career: எந்த டிகிரினாலும் ஓகே; கணினி Typing ஸ்பீடாக இருந்தால் உச்ச நீதிமன்றத்தில் ரூ.35,000 சம்பளம்
உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
ஜூனியர் கோர்ட் அசிஸ்டன்ட்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 250
சம்பளம்: ஆரம்பத்தில் ரூ.35,400
வயது வரம்பு: 18 - 30 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி.
குறிப்பு: கணினி அறிவு இருக்க வேண்டும். நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் டைப் செய்வதற்கேற்ற வேகம் இருக்க வேண்டும்.

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
சாய்ஸ் அடிப்படையிலான தேர்வு, டைப்பிங் ஸ்பீட் தேர்வு, எழுத்துத் தேர்வு, நேர்காணல்.
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கே?
சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி.
விண்ணப்பிக்கும் இணையதளம்:cdn3.digialm.com
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: அக்டோபர் 28, 2026.
மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!















