செய்திகள் :

TNPSC Group 4-ல் 6500 காலிப் பணியிடங்கள்; உங்கள் படிப்பிற்கு நீங்கள் எந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்?

post image

தமிழ்நாடு அரசு TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

என்ன பணி?

கிராம நிர்வாக அலுவலர், ஜூனியர் அசிஸ்டன்ட், பில் கலெக்டர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பணிகள்.

மொத்த காலிப் பணியிடங்கள்: 6,574

வயது வரம்பு: குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 35 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

கல்வித் தகுதி: ஒவ்வொரு பணிக்கும் கல்வித் தகுதி மாறுபடும். அதைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் தெரிந்துகொள்ளுங்கள்.

கல்வித் தகுதி அட்டவணை
கல்வித் தகுதி அட்டவணை
கல்வித் தகுதி அட்டவணை
கல்வித் தகுதி அட்டவணை
கல்வித் தகுதி அட்டவணை
கல்வித் தகுதி அட்டவணை
கல்வித் தகுதி அட்டவணை
கல்வித் தகுதி அட்டவணை
கல்வித் தகுதி அட்டவணை
கல்வித் தகுதி அட்டவணை
கல்வித் தகுதி அட்டவணை
கல்வித் தகுதி அட்டவணை

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

சாய்ஸ் அடிப்படையிலான எழுத்துத் தேர்வு

தேர்வுத் தேதி: ஜனவரி 10, 2027

விண்ணப்பிக்கும் இணையதளம்:apply.tnpscexams.in

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: நவம்பர் 5, 2026

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Career: மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளில் Clerk வேலை; ரூ.81,000 வரை சம்பளம் - நீங்க Eligible-ஆ?

பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.என்ன பணி?இது மத்திய அரசின் அமைச்சகம், துறைகள், ஆபீஸ்கள் ஆகியவற்றில் லோயர் டிவிஷன் கிளர்க், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர... மேலும் பார்க்க

Career: 'டிகிரி போதும்' SBI-ல் வேலைவாய்ப்பு; ஒரு மாதத்திற்கே குறைந்தபட்ச சம்பளம் ரூ.2.25 லட்சம்!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? ஒப்பந்தம் அடிப்படையில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர் (Specialist Cadre Officer). இது ஐந்து ஆண்டுகால ஒப்பந்தப் பணி. மொத்... மேலும் பார்க்க